ஊட்டி:-
ஹாலிடே ஹோம்ஸ் & ரிசார்ட்ஸ் உள்ள இடங்களில் தங்குவது கொஞ்சம் எளிது. முன்பே ப்ளான் செய்து ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம். ஸ்டெர்லிங் ரெசார்ட்ஸ் போன்றவை பாதுகாப்பானவை. மேலும் மொத்தமாக ஒரு தரம் பணம் கட்டிவிட்டால் வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் சென்று தங்கிக் கொள்ளலாம்.
ஹோட்டல்களிலேயே அங்கே அக்கம் பக்கமுள்ள இடங்கள் பற்றிய பாம்ப்லெட் கிடைக்கும். ஹனிமூன் கப்பிள் செல்வதானால் ஒரு நாள் இரவு பாக்கேஜ் ஃபீஸ்ட் , பிக் அப் & ட்ராப் வெஹிக்கிள் வசதி எல்லாம்கூட கிடைக்கும்.
இந்த பூக்காடான இந்தியா எத்தனை முறை சென்றாலும் ஊட்டியில் பார்க்கலாம். வேற்றுமையில் ஒற்றுமை :) !. அதே போல் க்ளாஸ் ஹவுஸில் பாதுகாக்கப்படும் பசுமைச் செடிகள் பக்கம் பழங்காலப் பீரங்கிகள் அழகுக்கு அணிவகுக்கும்.
மரங்களை அழித்துக் கட்டிடங்கள் கட்டி வருவதால் இங்கேயும் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கு.
வழக்கம்போல போட்டிங். நம் கையில் சுக்கானும், பெடலிங் போட்டுகளும் சில இடங்களில் உண்டு. ரேஸ் கோர்ஸ் பார்க்கலாம். மட்டக்குதிரை சவாரி இங்கே ஸ்பெஷல். பிள்ளைகள் ஓடி ஆடி விளையாட பிரம்மாண்டமான புல்வெளி இருக்கு. தொட்டபெட்டா சிகரம் தமிழகத்திலேயே உயரமான சிகரம். அதன் முகட்டில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது த்ரில். அப்புறம் பணம் கட்டிச் சென்றால் மேலே இருக்கும் மெகா பைனாகுலரில் ஊரை ரசிக்கலாம்.
அரசு & வங்கி ஊழியர்களுக்கு ஹாலிடே ஹோம்ஸ் இருப்பதால் அங்கே தங்கினால் செலவும் குறைவு. உணவும் அங்கேயே சமைக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளலாம். நாலு பேர் தங்க தாராளமான ரூம் வசதி. அப்புறம் ஊட்டி போனா அங்கே ஸ்பெஷல் ஐட்டங்களான வால் பேரிக்காய், ஹோம்மேட் சாக்லெட் & வர்க்கி வாங்க மறக்காதீங்க. இன்னிக்கும் டேஸ்டான வர்க்கின்னா அது ஊட்டி வர்க்கிதான்.