முதல் நாள் இரவு இல்க்ரிச் 7 ஹோட்டல்ஸில் தங்கல். மறுநாள் ப்ளாக் ஃபாரஸ்ட்ஸ், மதியம் இன்கேங்க், இந்தியன் பாலஸில் சாப்பாடு, ரெய்ன் ஃபால்ஸ், மாலை லூசன்லேக்கில் அன்னங்கள் நீந்தும் ஏரிக்காட்சி, லயன் மான்யுமெண்ட் பார்த்துவிட்டு ஸ்விட்ஜர்லாந்தின் எங்கள்பர்க் ஹெச் ப்ளஸ் ஹோட்டலில் இரவு தங்கல்.
இது வரவேற்பறை.
மிக நீண்ட காரிடார்கள். எங்கெங்கும் ஒளிவெள்ளம். மரத்தால் ஆன தரை.
இது வரவேற்பறை.
மிக நீண்ட காரிடார்கள். எங்கெங்கும் ஒளிவெள்ளம். மரத்தால் ஆன தரை.