சென்னை அம்பத்தூர் மகளிர் சங்கமும் நகரத்தார் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நிகழ்த்திய பெண்மையைப் போற்றுவோம் நிகழ்வில் எனது இப்படியும் சாதிக்கலாம் என்ற நூல் வெளியிடப்பட்டது.
நூலை ஆக்கம் செய்து வெளியிட்டமைக்கு நன்றி நூல் குடில் பதிப்பகம் திரு மெய்யப்பன் மற்றும் அம்பத்தூர் நகரத்தார் மகளிர் சங்கத் தலைவி திருமதி வள்ளி பழனியப்பன்.
மற்ற சாதனை அரசிகள் திருமதி. அலமேலு, திருமதி. இராமகிரி, திருமதி. கனகலெக்ஷ்மி, திருமதி. வள்ளி பழனியப்பன்.
மற்ற









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)