எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 19 ஜூலை, 2021

திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை

 திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை என்ற இந்த நூலைப் பிரசுரித்தவர்கள் ஆர். ஜி. பதி கம்பெனி, 4 வெங்கட்ராமய்யர் தெரு, சென்னை - 1

இது 1966 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 

விலை 25 பைசா!


ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப் பெருமாள் தாசர் அருளிய திரு அல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி மாலை. 


எழுசீரடி ஆசிரிய விருத்தத்தில் பாடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்துப் போக முடிவில் தனி விருத்தத்துடன் 101 பாடல்கள். 
ஸ்ரீ பார்த்த சாரதி மாலை முற்றிற்று. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...