எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 8 ஜூன், 2020

அமேஸானில் எனது இருபத்தி ஆறாவது மின்னூல் “இல்லத்தரசி”


எனது இருபத்தி ஆறாவது மின்னூல்.”இல்லத்தரசி” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/-

இல்லத்தரசி
https://www.amazon.in/dp/B089DNTWN1

///இல்லத்தரசியாய் இல்லத்தரசி எதிர்நோக்கும் இன்னல்களையும் இன்பங்களையும் கவிதையாக்கம் செய்துள்ளேன்.///

இது கவிதை நூல்.

நன்றிகள்
அட்டைப்படத்தில் இருக்கும் நிம்மிசிவாஅவர்களின் மகள் யாழுகணேஷுக்கும்
இந்தப் புகைப்படத்தைத் தந்துதவிய நிம்மி சிவா அவர்களுக்கும்
இந்த நூலுக்கான அட்டையை வடிவமைத்த எனது மகன் சபாலெக்ஷ்மணனுக்கும் 

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...