எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வியாழன், 4 ஜூன், 2020

அமேஸானில் எனது இருபத்தி ஐந்தாவது நூல் “பெண் அறம்”

எனது இருபத்தி ஐந்தாவது மின்னூல் “ பெண் அறம்”.

///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெ ஜெயலலிதா அம்மாவுக்கும், மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்.///

இந்நூல் மின்னூலாக அமேஸானில் கிடைக்கிறது. விலை ரூ. 49. 

https://www.amazon.in/dp/B0881NQHLM

பெண் அறம் : PEN ARAM 

இந்த இணைப்பைச் சொடுக்கினால் நீங்கள் அமேஸான் தளத்துக்குச் சென்று வாங்கலாம். அமேஸானில் உங்களுக்கு அக்கவுண்ட் இருந்தால் என் எல்லா நூல்களையும் படிக்கலாம்.  

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் ).

படிச்சுப் பார்த்துட்டு கருத்தைச் சொல்லுங்க மக்காஸ். 

8 கருத்துகள்:

 1. உங்களுடைய மின்னூல் - வெளியீட்டிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் சகோ.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள். தொடரட்டும் எழுத்துப்பணி.

  பதிலளிநீக்கு
 3. நானே தட்டச்சிட்டு, வடிவமைத்து முதல் நூலைக் (விக்கிப்பீடியா 1000 :
  பதிவு அனுபவங்கள்) அண்மையில் வெளியிட்டபோது வித்தியாசமான அனுபமாக இருந்தது. உங்களின் முயற்சி போற்றத்தக்கது. மென்மேலும் உங்கள் எழுத்துச்சாதனை தொடர வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி ஸ்ரீராம்

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி டிடி சகோ

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி துரை அறிவழகன் சார்

  நன்றி ஜம்பு சார் (1000 விக்கிபீடியா பதிவு.. அடேயப்பா வாழ்த்துக்கள் சார் )

  நன்றி மாதேவி.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...