எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 மே, 2020

எனது முதல் ஆடியோ நாவல், “ காதல்வனம் “

என்னுடைய நாவல் “ காதல்வனம் “. இதை இப்போது ஆடியோ வடிவிலும் கேட்கலாம்.

பாக்கெட் எஃப் எம்முக்கும் நேமிக்கும் நன்றி. !

///காதல் வனம் | Kadhal Vanam | Author - Thenammai Lakshmanan
I'm loving this story. You should listen to it. And it's completely FREE!
https://pocketfm.app.link/jioARE8WL5///

இதுவரை 1400 முறை இது கேட்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறேன். நன்றி மக்காஸ். :) 

9 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் சகோதரி. மிகவும் சந்தோஷமான விஷயம்

  துளசிதரன்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. கண்டிப்பாகக் கேட்கிறோம். இதுதான் முதல் தடவை ஒரு ஆடியோ நாவல் கேட்பது. இங்கு வாசித்தது போல் இருக்குமா? அதே அனுபவம் கிடைக்குமா பார்க்கிறோம்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 3. அடடா அருமை நிச்சயம் கேட்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. மிக அருமை நிச்சயமா கேட்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. ஏற்கனவே வாசித்துவிட்டேன் மேடம். இன்னும் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி பாலா சார்

  நன்றி கீத்ஸ் & துளசி சகோ.ஆடியோ நாவல் எப்படி இருந்தது கீத்ஸ் ?

  நன்றி துரை. அறிவழகன் சார்

  நன்றி பெயரில்லா.!

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...