வியாழன், 16 ஜூன், 2016

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.

கல்கி குழும பவள விழா போட்டி முடிவுகள் ஜூன் 2016 இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. பாலா சார் கேட்டுக் கொண்டதற்காக இதைப் பகிர்ந்துள்ளேன். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் அதன் முடிவை அறிவிப்பதற்காகவும்.

தலா 20,000/- பரிசு பெறும் குறுநாவல்கள்.1. கண்ணகி நகர் - ராமச்சந்திர வைத்தியநாத்

2. வேட்கை - பத்மினி பட்டாபிராமன்

3. அழியாவனம் - மோனிகா மாறன்

4. எலுமிச்சை - பினாத்தல் சுரேஷ்

5. ஸ்வாதி கல்யாண வைபோகமே - ப்ரணா

6. கிச்சா - ரகு சுப்ரமண்யம்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். வெற்றி பெறாதவர்கள் அடுத்த முறை வெல்ல வாழ்த்துகள். ( இன்க்ளூடிங் மீ .. ஹிஹி ) தனக்கு தானே தட்டும் ஷொட்டும் கொடுத்துக்காட்டி பின்னே எப்பிடி இதைக் கடந்து முன்னேறுவதாம். :) :) :)

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.

கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.

திருக்குறள் தீபன். 

என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !

கத்தியை விழுங்கிய மலேஷியா சங்கர்.

கல்கியும் நானும் &  FIVE - D - THEORY -யும்.6 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

வென்றவர்களுக்கு வாழ்த்துகள். வெல்லாதவர்களுக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam சொன்னது…

நன்றி .

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்

நன்றி சுரேஷ் சகோ

நன்றி பாலா சார்

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...