எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 ஜூன், 2016

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவுச் சிறுகதைப் போட்டி - 2016.

வருடாவருடம் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பெயரால் குழந்தைகளுக்காக கோகுலத்தில் நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கு இந்த வருடம் உங்க வீட்ல இருக்க எழுத்துத் திறமையுள்ள சுட்டீஸ் குட்டீஸ்களை எழுதச் சொல்லி அனுப்பி வைங்க. அல்லது அனுப்பச் சொல்லுங்க. ப்ளஸ்டூவரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம்.குழந்தைகளின் படிப்புக்குத் தர்ற அதே முக்கியத்துவத்தை புதியன படைக்கவும் கொடுங்க. படைப்பாக்கத்துக்கு ஊக்கம் கொடுங்க. உங்க வீட்லேருக்கிற இலக்கிய கர்த்தாக்களை இனம் காணுங்க. 

 குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவுச் சிறுகதைப் போட்டி - 2016. இது பத்தின விபரங்களை இந்தப் புகைப்படத்துல பாருங்க.

ஜூன் 30 கடைசித் தேதி. தேர்வாகும் கதைகள் ஆகஸ்டு இதழில் வெளியாகும். வாழ்த்துகள் இளம் ப்ரமாக்களுக்கும் சரஸ்வதிகளுக்கும்.


5 கருத்துகள்:

 1. மாணவர்களுக்கேற்ற பயனுள்ள பகிர்வு, பதிவு.

  பதிலளிநீக்கு
 2. போட்டிகள் பற்றித் தகவல்கள் தருகிறீர்கள் போட்டி முடிவுகள் பற்றிக் கேட்டாலும் தெரிவதில்லை உ-ம் கல்கி பவள விழா போட்டிகள் முடிவு தெரியவில்லையே. எனக்கு கல்கி புத்தகம் கிடைப்பதில் பிரச்சனை இருக்கிறது இங்கு கடைகளில் கிடைப்பதில்லை.

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஜம்பு சார்

  நன்றி பாலா சார்

  நன்றி சுரேஷ் சகோ.

  பதிலளிநீக்கு
 4. பாலா சார் அடுத்த இடுகை ஒண்ணுல தெரிவிச்சிருக்கேன். :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...