1. ஷெண்பகமே ஷெண்பகமே. இது அந்தப் பெண்ணையா இல்லை. அந்தப் பசுவையா என்று இனம் பிரிக்க முடியாமலும் காவியத் தரத்திலும் உள்ள ஒரு கட்டுத்தறிப் பாடல். :)
2. மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு என்று தேவயானியும் ரம்பாவும் பாடும் பாடல். சகோதரிக்குள்ளான ஒரு பரஸ்பர பாசமும் அன்பும் பொங்கும் பாடல்.