எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வி என் சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வி என் சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 டிசம்பர், 2024

திரு வி என் சிடி அவர்களின் 12 ஆவது நினைவு நாளில் அஞ்சலிக் கவிதை

 கருவிலே திருவோடு பிறந்தார்.
கமலமெனும் திருவைக் கைப்பிடித்தார்.

மீனாக்ஷி திருப்பார்வை பட்டுத்
தக்கவர் தக்காராய் ஆனார்.

தனவணிகன் நிறுவியவரென அறிவேன்.
தமிழ்கூறும் நல்லுலகுக்கு இரு நூல்கள் ஈந்த நற்றமிழர்.