வேற்றுப் பொருள்
வைப்பணி :-
அணிக்கு நூற்பா
:-
”முன்னொன்று
தொடங்கி மற்றது முடித்தற்கு
பின்னொரு பொருளை
உலகறி பெற்றி
ஏற்றி வைத்து
உரைப்பது வேற்றுப் பொருளே “
அணி விளக்கம்
:- ஒரு சிறப்புப் பொருளை வலியுறுத்தற் பொருட்டு ஒரு பொதுப்பொருளை ( உலகறிந்த பொருளை
) அதனோடு தொடர உரைப்பது வேற்றுப் பொருள் வைப்பணியாகும்.