எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 14 செப்டம்பர், 2024

எனது படைப்புகள் பற்றி யுவகிருஷ்ணா & வல்லிம்மாவின் பார்வை 2015 இல்.

 சிவப்பு பட்டுக்கயிறு :- பொதுவாக யாரும் கையில் எடுக்காத நல்ல களம். சிறுகதையில் நிகழ்வுகள் present tenseல் அவசியம். இக்கதையில் பெரும்பாலும் past சம்பவங்கள். எழுத்தாளரின் எழுத்து வன்மை வெளிப்படுகிறதே தவிர, கதாபாத்திரத்தின் மனசு வாசகனுக்கு நேரடியாக கொண்டுச் செல்லப்படவில்லை என்பது இக்கதையின் பலவீனம்.


இரண்டு கோப்பை காபி :- முந்தைய கதையின் பலவீனம் இக்கதையில் இல்லை. பிரச்சினை என்னவென்றால் இக்கதையில் கதையென்று எதுவுமே இல்லை.

 கருணையாய் ஒரு வாழ்வு :- அருமையான வடிவ முயற்சி. யுவன் சந்திரசேகர் இம்மாதிரி கேள்வி நடையில் ஒரு நாவலே தற்போது எழுதியிருக்கிறார். ஆனால் இந்த கேள்வி-பதிலில் புத்திசாலித்தனம் மிளிர்கிறதே தவிர, இது சிறுகதையாக முழுமை பெறவில்லை.

கத்தி கப்பல் : - மிக நல்ல தீம். இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம். கதாபாத்திரங்கள் பேசுவதை காட்டிலும், கதையாசிரியர் நிரம்பப் பேசுகிறார். இது தவறல்ல. ஆனாலும் வெகுஜன ரசனையில் கதைமாந்தர்கள் ஊடாக கதாசிரியர் பேசும் கதைகளே அதிகம் பெயர் பெறும்.

யூ ட்யூபில் 3271 - 3280 வீடியோக்கள்.

3271.இனிக்கும் திருப்புகழ் - 45 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/dn6t_eWXZxg


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3272.இனிக்கும் திருப்புகழ் - 46 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/fdWmA6gOqrQ


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 12 செப்டம்பர், 2024

முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

  188.


3741.வீடென்று எதனைச் சொல்வீர்





3742.மகர ராசிக்கு எப்பிடி இருக்கும் தெரியுமா அப்பிடின்னு ரகம் ரகமா வீடியோ பார்த்துத் தலை சுத்தினதுதான் மிச்சம். எல்லாம் அப்பிடியேதான் இருக்கு. 😉

யூ ட்யூபில் 3261 - 3270 வீடியோக்கள். நூல் பார்வைகள்.

3261.கவிஞர் கனவுதாசனின் மூன்று நூல்கள் ஒரு பார்வை l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=bF_HvhXxA08


#கவிஞர்கனவுதாசனின்மூன்றுநூல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAVINGARKANAVUDASAN, #THREEBOOKS, #THENAMMAILAKSHMANAN,



3262.லிண்ட்ஸே லோஹன் W/O மாரியப்பன் l  வா.மணிகண்டன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BCAO_KQMhAg


#லிண்ட்ஸேலோஹன்W/Oமாரியப்பன், #வாமணிகண்டன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#LINSAYLOHANWW/OMARIYAPPAN, #VAAMANIKANDAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 11 செப்டம்பர், 2024

யூ ட்யூபில் 3251 - 3260 வீடியோக்கள்.

3251.அருள்மிகு ஐயப்பன் 108 சரணங்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=OdEPK4EfbwA


#அருள்மிகுஐயப்பன், #108சரணங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AYYAPPA, #108CHARANAM, #THENAMMAILAKSHMANAN,



3252.ஸ்ரீ கருப்பண்ணசாமி அருளந்தாதி l  சாமிகிரி சித்தர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BHMqeqr7Rts


#ஸ்ரீகருப்பண்ணசாமிஅருளந்தாதி, #சாமிகிரிசித்தர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIKARUPPANNASAMIARULANTHATHI, #SAMIGIRISIDDAR, #THENAMMAILAKSHMANAN,

யூ ட்யூபில் 3241 - 3250 வீடியோக்கள்

3241.குன்றக்குடி முருகன் கலம்பகம் l  தண்டபாணி சுவாமிகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/v5LL8QvjRMo


#குன்றக்குடிமுருகன்கலம்பகம், #தண்டபாணிசுவாமிகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KUNDRAKKUDIMURUGANKALAMBAGAM, #THANDAPANISWAMIGAL, #THENAMMAILAKSHMANAN,



3242.இனிக்கும் திருப்புகழ் - 35 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=dwxXOC3JQAI


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

யூ ட்யூபில் 3231 - 3240 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.

3231.தினம் ஒரு திருக்குறள் - 51 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=I4jsbsR_PCA


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3232.தினம் ஒரு திருக்குறள் - 52 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3UDjUZ2nr8g


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 9 செப்டம்பர், 2024

அபூர்வ ராகம் ஸ்ரீவித்யா

அபூர்வ ராகம் ஸ்ரீவித்யா


ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், மங்கையர் மங்கல நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள், பாடும் வண்டைப் பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை, மாலே மணிவண்ணா மாயவனே, அன்பே உயர்ந்தது அவனியிலே என்று ஸ்ரீ வித்யா பாட ஜெயாம்மா ஆட என அட்டகாசமான காம்பினேஷன். இதைவிட கேள்வியின் நாயகனே டாப் க்ளாஸ்.  இல்லாத மேடையிலே, எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் – நாம் எல்லோரும் பார்க்கின்றோம் என வாழ்க்கை என்பது ஒரு நாடக மேடை என்பதை உணர்த்திய பாடல்.

அகன்ற பெரிய கண்கள் கொண்ட அபூர்வ ராகங்கள் பைரவியை மறக்கமுடியுமா என்ன. தன் 22 வயதில் 17 வயது ஜெயசுதாவுக்கு அம்மாவாக நடித்தவர். அதே வயதில் பங் கிராப், பெல்பாட்டத்துடன் அதில் நடித்த கமலையும் காதலித்திருக்கிறார். கைக்கிளைப் பெருந்திணைக் காதலைச் சித்தரித்த படத்தின் கதை போலவே அவரது காதலும் கைகூடாமல் போனது. ’என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளின் அப்பா என் மகளுக்கு மாமனார்” என்றால் அவருக்கு எனக்கும் என்ன உறவு?" எனச் சிக்கலான உறவை முதன் முறையாகத் தமிழ்த்திரையில் முன் வைத்த படம்.

யூ ட்யூபில் 3221 - 3230 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

3221.தெகிடி l பி.ரமேஷ் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=L9emAIbTM48


#தெகிடி, #ரமேஷ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THEGIDI, #RAMESH, #THENAMMAILAKSHMANAN, 



3222.கண்ணே கனியமுதே l கண்ணன் சக்தி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=MlsUH7820Ns


#கண்ணேகனியமுதே, #கண்ணன்சக்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KANNEKANIYAMUTHEY, #KANNANSAKTHI, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

யூ ட்யூபில் 3211 - 3220 வீடியோக்கள்

3211.சுந்தரர் தேவாரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/jM_Y2iOtyao


#சுந்தரர்தேவாரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SUNDARARDEVARAM, #THENAMMAILAKSHMANAN,



3212.சேக்கிழார் பெரியபுராணம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/fccfK2MLwiE


#சேக்கிழார்பெரியபுராணம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SEKKIZHALARILLAM, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 5 செப்டம்பர், 2024

ஜெர்மனியில் கண்டதும் கேட்டதும் 1.ஹம் ஹிந்து ஸ்ரீ சங்கரர் காமாட்சி அம்மன் திருக்கோவில்

 ஜெர்மனியில் கண்டதும் கேட்டதும்


1.ஹம் ஹிந்து ஸ்ரீ சங்கரர் காமாட்சி அம்மன் திருக்கோவில்

 

ஜெர்மனியில் இருக்கும் ஹம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் ப்ரசித்தி பெற்றது. ஐரோப்பாவில் அமைந்த இந்துக் கோவில்களில் மிகப் பெரிய ஆலயம் என்று இதைச் சொல்கிறார்கள். டுசல் டார்ஃபிலிருந்து 120 கிமீ தூரத்தில் சீகன்பெக்ஸ்ட்ராஸே என்ற இடத்தில் அமைந்துள்ள இக்கோவிலை டோட்மண்ட் என்ற இடம் வரை ட்ராம் வண்டி மூலமாகவும் அதன் பின் பேருந்து மூலமாகவும் சென்று அடைந்தோம். ஐந்து நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. நெடுஞ்சாலையிலிருந்து நீண்ட பூத்தோரணம் கொண்ட நடையைத் தாண்டியதும் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் திரு. பாஸ்கரன் என்ற ஈழத்தமிழரின் முயற்சியால் உருவானது. 1985 இல் இருந்து வழிபாட்டில் இருந்தாலும் நம் தமிழ்க் கோவில் அமைப்புப்படி உருவானது 2002 ஆம் ஆண்டுதான். சந்நிதியின் எதிரே கொடிமரமும் பலிபீடமும் சிம்ம வாகனமும் உள்ளது. எழில்வடிவான துவாரபாலகியர் கருவறையின் இருபுறமும் நிற்கிறார்கள். நம் தாய் போன்ற வடிவழகுடன் எழில்மிகு திருக்கோலத்தில் காட்சி தரும் காமாட்சி அம்பாளைத் தரிசித்தோம். உற்சவர் திருமேனி கொள்ளை அழகு. உள்ளே சக்தியின் இன்னும் சில எழில் உருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

யூ ட்யூபில் 3201 - 3210 வீடியோக்கள்.

3201.பேரனுண்டா l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=FtIb_5T9el8


#பேரனுண்டா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERANUNDA, #THENAMMAILAKSHMANAN,



3202.குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=uPrnFO9kM1w


#குழந்தைப்பாட்டு, #விளையாட்டு,  #தாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KUZHANTHAIPATTU, #GAMES, #THALATTU, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

சோகி சிவா சொல்வழக்கு -- 8.

 13.

பொட்டல் - மைதானம்.

கூட்டுப் பட்டா - கூட்டாக இருக்கும் பட்டாப் பத்திரம்.

கூட்டுப் பத்திரம் - ஒரே பத்திரம்.

தாய்ப்பத்திரம் - பூர்வீக சொத்துப் பத்திரம்.

வேத்தாள் - அந்நியர், வேறு ஆள்.

பாட்டையா - அப்பாவின் ஐயா. ஐயாவின் அப்பச்சி.

இருசி மட்டை - கருணை இல்லாதவள்.

யூ ட்யூபில் 3191 - 3200 வீடியோக்கள்.

3191.பதினெண்சித்தர்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/yW-I2asbkMM


#பதினெண்சித்தர்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PATHINENSIDDHARGAL, #THENAMMAILAKSHMANAN,



3192.இனிக்கும் திருப்புகழ் - 24 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=pfnRE7g9y_Y


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...