திங்கள், 10 டிசம்பர், 2012

நம் உரத்தசிந்தனையில் இணையதள ப்லாகர்.

மார்ச் 2012, நம் உரத்தசிந்தனை இலக்கிய இதழில் இணையதள ப்லாகர் என்ற தலைப்பில் திரு. பத்மா மணி அவர்கள் என்னைப் பற்றிய குறிப்புக்கள் கொடுத்துள்ளார்கள். இந்த இதழ் உரத்த சிந்தனை அமைப்பிலிருந்து வெளி வரும் இலக்கிய இதழாகும்.
மிகப் பெரும் இலக்கியவாதிகள், புரவலர்கள் தமிழுக்கு இந்த அமைப்பின் மூலம் சேவை செய்து வருகிறார்கள். இந்த இதழில் பெயர் வந்தவுடன் பல இலக்கியகர்த்தாக்கள், பல ஊர்களிலும் இருக்கும் புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் போன் செய்து வாழ்த்தினார்கள். நன்றி பத்மா மணி மேடத்துக்கும் மற்றும் நம் உரத்த சிந்தனை அமைப்புக்கும்.

7 கருத்துகள் :

கோவை2தில்லி சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

மகிழ்ச்சி. வாழ்த்துகள் தேனம்மை!

Theepz சொன்னது…

Yo self introduction is damn good

பெயரில்லா சொன்னது…

நல்லதொரு பகிர்வு .. வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் தேன். உரத்தசிந்தனை
உன்னதமான அமைப்பு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோவை2தில்லி

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி தீப்ஸ்

நன்றி இக்பால் செல்வன்

நன்றி வல்லிசிம்ஹன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...