எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
KUSHBOO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KUSHBOO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஏப்ரல், 2018

கலகலப்பு - 2 தாறுமாறு. ஒரு பார்வை.



ஹோலிப்பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்ட தமிழ்ப் படம். ஆமா அந்தப் பொடி எல்லாம் சுவாசிச்சா கெடுதல் இல்லையா.. ஒரு லாரி இல்லை. ஒரு கண்டெயினர் முழுக்க கலர் பொடி கொண்டாந்து கொட்டியிருப்பாங்க போல.

டெல்லியில் இருந்தபோது இப்பிடி வண்ணங்களையும் பீச்சாங்குழல்லயும் பலூன்லயும் வண்ண நீரையும் நிரப்பி அடிப்பாங்க. அதுக்காகவே வெள்ளை உடை உடுத்தியிருப்பாக டெல்லிவாலாக்கள். :)
Related Posts Plugin for WordPress, Blogger...