எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 ஏப்ரல், 2022

தமிழால் இணைவோம் தந்த தங்க மங்கை விருது - 2022.

 தமிழால் இணைவோம் குழுமத்தினர் 2022 க்கான தங்க மங்கையரின் ஒருவராகத் தேர்ந்தெடுத்து விருது வழங்கினார்கள். நன்றி அக்குழுமத்தினருக்கும், தலைவர் திரு சத்யநாராயணா சார், துணைத்தலைவர் பரமேஸ்வரி பாலகுரு & இணைத்தலைவர் மீனாக்ஷி திருப்பதி. 


இவ்விருதுக்குப் பரிந்துரை செய்த என் அன்பிற்கினிய தோழி வசுமதி வாசன் அவர்களுக்கும் நெகிழ்வான நன்றி. நிகழ்வில் அழகான முன்னுரை கொடுத்த அபி சங்கரி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இதுவரை தங்க மங்கை விருது பெற்றவர்களுக்கும் ( முன்பு தங்கத் தாரகை என்று வழங்கப்பட்டதாம்) தொடர்ந்து தங்க மங்கையாகும் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் நன்றி அனைவருக்கும்.   

இந்நிகழ்வை பின்வரும் யூ ட்யூப் சேனலில் கண்டு மகிழலாம். 23 நாடுகளில் 50 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் தமிழால் இணைந்திருப்பது இக்குழுவில் மட்டுமே. எனவே அதற்கும் வாழ்த்துக்கள்.

2287 சாதனைப் பெண்கள் - தேனம்மை

https://www.youtube.com/watch?v=tQBIh8nTH1Y


உலகத் தமிழர் களம் ( Ulaga thamilar Kalam )


நன்றி! தமிழால் இணைவோம் !!!

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...