எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 பிப்ரவரி, 2018

திருமண வாழ்த்துப்பாக்கள்.

திருமணங்களில் வாசித்து அளிக்கப்படும் வாழ்த்துப் பாக்கள் பின்னாளில் மிக சுவாரசியமான நினைவுப் பதிவாக அமைந்திருக்கும். அப்படி சில வாழ்த்துப் பாக்களை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.





பாவாக்கம் என் சகோதரி ரேவதி சுந்தரம். என் சின்ன மகன் திருமணத்தில் வாசித்தளிக்கப்பட்ட வாழ்த்துப்பாக்கள் இவை.
இது பெண்வீட்டார் பக்கம் எழுதப்பட்டது. பாவாக்கம் சிவ . சாத்தப்பன் அவர்கள்.

எனது தந்தைக்கு எப்போதோ நான் எழுதிய பிறந்தநாள் வாழ்த்துப்பா :)
என் திருமண வாழ்த்துப்பாக்கள்.
இந்தப் பாவாக்கம் என் சகோதரி ரேவதி.

இந்தப் பாவாக்கம் காப்பியக் கவிஞர் நா. மீனவன் அவர்கள்.
பெரிதாக இருந்ததால் இரண்டுமுறை ஸ்கேன் செய்தேன்.
இந்த வாழ்த்துப்பா மக்கள் கவிஞர் அரு. நாகப்பன் அவர்கள்.

நலமே பொலிக. வாழ்க வளமுடன். வாழ்க வையகம். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

5 கருத்துகள்:

  1. வித்தியாசமான திருமண வாழ்த்துப்பாக்கள். மறக்கமுடியாத நினைவு பொக்கிஷங்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொன்றும் பொக்கிசம்
    போற்றிக் காக்க வேண்டியவை

    பதிலளிநீக்கு
  3. ஒரு சில வாழ்த்துப்பாக்கள் இணையத்தின் பிரச்சனையால் வரவில்லை...மற்றபடி உங்கள் வாழ்த்து உங்கள் தந்தைக்கு நீங்கள் எழுதியது அட!! அருமை என்று சொல்ல வைத்தது.

    வியப்பு என்னவென்றால் திருமணங்கள் இப்படி இலக்கியம் வளர வைக்கும் நிகழ்வாகவும் அமைவது மனதிற்கு மகிழ்வாக இருக்கிறது. கண்ணில் பட்டவை அனைத்தும் அருமை...முதலில் அபிராமி அந்தாதியுடன் உள்ளதும் சிறப்பாக உள்ளது. திருமணங்களும் தமிழ் இலக்கியமும் சேர்ந்து அமைவது சிறப்பு இது இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் தான் நடை பெறுகிறது என்று தோன்றுகிறது. நான் இதுவரை சென்ற திருமணங்கள் எதிலும் இப்படி இல்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. //வியப்பு என்னவென்றால் திருமணங்கள் இப்படி இலக்கியம் வளர வைக்கும் நிகழ்வாகவும் அமைவது மனதிற்கு மகிழ்வாக இருக்கிறது// யதார்த்த உண்மை. நல்ல சிந்தனை..

    பதிலளிநீக்கு
  5. நன்றிடா ப்ரியசகி அம்மு

    நன்றி ஜெயக்குமார் சகோ

    ஆம் கீதா. நன்றிப்பா கருத்துக்கு

    நன்றி பாஸ்கர் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...