எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 ஜூன், 2019

காங்கையும் கண்ணாடி வளையங்களும்.

2221. ஜாம்பவானும் சாம்பனும்

2222. நெருப்புச் சட்டியில் இருந்து என்னை ஃப்ரிட்ஜுக்குள் போட்ட மாதிரி இருக்கு. ஜில் ஜில் பெங்களூரு


2223. இந்த சாட் பேர் என்னன்னே தெரில. ( கம்பு அவலா இருக்குமோ ) குவாலியர் அரண்மனைக்கு முன்னாடி வித்துது.

2224. வெய்யில் கொளுத்துதே. மஞ்சட்டிப் பானைல சமைக்க ஆரம்பிக்கலாமே.

2225. நம்மூர்ல நரசூஸ்/இன்ஸ்டண்ட் காஃபி போல் இங்கே டொமாடோ கெட்சப்பையும் ஆம்ரஸையும் குடிக்குறாங்க. #க்வாலியர்

2226. சத்யராஜும் கவுண்டமணியும் நடித்த ஒரு படத்தில் வடிவேலுவும் நடித்திருப்பார். என்னடா இவன் கொரக்களி வித்தைக்காரன் மாதிரி நெளியிறான் என்று சொல்ல என்னவர் விழுந்து விழுந்து சிரித்தார். உருவக்கேலி, எட்டி உதைதல், வாள் வாளெனக் கத்துதல் இதெல்லாம் ஜோக் என இருந்த போது விவேக் பாணி என்னைக் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் அவரும் வடிவேல் பாணியில் மாறியது சிறிது அதிர்ச்சியே.  ஆனாலும் திறமைமிக்க விவேக் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வருத்தத்திற்குரியது.

2227. Nadanthu nadanthu basavangudi parkey thenchu pochu

2228. Basavangudila irukkura park pura theychututhan maruvelai

2229. இமையத்தின் செல்லாத பணம் படிக்கும்போதே அனலடிக்கிறது.
இந்தியக் குடும்பங்களின் வாழ்வியல், கட்டுப்பட்டு வாழ வேண்டிய நிதர்சனம், குழந்தைகள் பெற்றோருக்கிடையேயான புரிந்து கொள்ளாமை,
காதலில் பெண்ணின் தெளிவின்மை, அதன் பின் ஏமாற்றமுறும் திருமணவாழ்வு, பெண் வாழ்வுக்காக கணவனுக்கும் மகனுக்கும் தெரியாமல் அம்மா இறைக்கும் பணம், மறைக்கும் மகளின் வாழ்வு, ஒரு கட்டத்தில் தீக்குளித்தல், நீதிமன்ற, காவல்துறை நடைமுறைகள். எல்லாவற்றையும் தாண்டி பணம் பேசாத ஜிப்மர், உங்கள் மகள் வாழ்வைக் காப்பாற்ற அது எவ்வளவு லட்சமாக இருந்தாலும் இப்போது அது செல்லாத பணம் என்றறையும் யதார்த்தம் . யப்பா. இது நாவலா இல்லை யாருடைய வாழ்வுமா ? சில வார்த்தைகளும் நிகழ்வுகளும் அநேகரின் வாய்மொழியாக திரும்ப ரிபீட் ஆனாலும் இந்நிகழ்வின் தீவிரத்தை மனதில் பதியச் செய்து திகில் உண்டாக்கியது. இப்போதுதான் இமையம் அவர்களின் நூலை முதன்முறையாக படிக்கிறேன். அன்றாடம் தமிழகம் எதிர்கொள்ளும் நிகழ்வை படைப்பாக்கி விழிப்புணர்வு ஊட்டியதற்கு இமையத்துக்கும் க்ரியாவுக்கும் வந்தனங்கள்.

2230. Shan attakasam !!!!!!

2231. ரயிலில் கரப்பான்பூச்சிகளையும் ரயில்வே ஸ்டேஷனில் பெருச்சாளிகளையும் வளர்க்கிறார்கள். வாழ்க இந்தியன் ரயில்வே . ( இதில் பொதுமக்களின் பங்களிப்பும் அதிகம் )

2232. எனக்குப் பயணம் பிடிக்கிறதோ இல்லையோ பயணத்துக்கு என்னைப் பிடிக்கிறது.

2233. கண்ணாடி வளையங்களாய் உருண்டு வீழ்கிறது குழாய் நீர்.
அருவி அள்ளித் தெளிக்கிறது சாரலாய் தன்னை.
நீர்ப்பூங்காவில் என் பின் இதமாய் சுற்றியலைகிறது வெய்யில்.
காங்கையுடன் கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன் நான்.

2234. இந்த நாத்தத்துலயும் வெரைட்டியா தின்றது ரொம்ப முக்கியம்

2235. Second A/C suffocation. Second class sultry. மக்கள் எல்லாம் பிசுபிசுன்னு வேர்வையோட அலையிறாங்க. செகண்ட் ஏசி மக்கல் வாடையோட மூச்சடைக்குதுன்னா செகண்ட் க்ளாஸ் கார்பேஜ் மாதிரி ஸ்மெல்லடிக்குது.
மாதம் ஒருதரமாச்சும் இந்த லெதர் சீட்ஸ் & கம்பார்ட்மெண்டை சோப் ஆயில் ஸ்பிரே பண்ணி வாட்டர்வாஷ் பண்ணலாம். #செய்வீர்களா இந்தியன் ரயில்வே.

2236. உடை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம், ரசனை சார்ந்தது.
சில சல்வார் சூட்களுக்கு துப்பட்டா செட்டாக இருக்காது.  இரு தோள்களிலும் பின் குத்தி முழுமையாக முன்புறம் மறைத்து அணிய வேண்டும் என்றெல்லாம் ரூல்ஸ் விரிவடையுமா ?  லெகின்ஸும் டாப்ஸும் அணிவோர் அப்ப படுதாவைத்தான் சுற்றிக் கொள்ளணும்.

2237. கூகுள் சர்ச்சில் இப்போது எல்லாம் ஹிந்தியிலேயே வருகிறது. தமிழைத் தமிழாகப் படிக்க விடாமல் அரைகுறை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து அடையப் போவது என்ன ? நாங்க தங்கிலீஷுக்கு மாறி வெகு காலம் ஆச்சு. தோழி கீதா நாராயணன் கூறியபடி ஹிந்தியை ஆப்ஷனாக எடுத்துக் கற்றுக் கொள்ள விரும்புவோர் படிக்கட்டும். அனைவருக்கும் & அனைத்திலும் திணிப்பதால் கூகுள் சர்ச் பார்த்தும் மிரள்கின்றன கண்கள். இதுக்கொரு முடிவு கட்டுங்கய்யா . மிடில

2238. காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி பெற்ற விருதுகள்

2239. ஒரு கதவு மூடினால் ஒரு ஜன்னல் திறக்கும்பாங்க.இங்கே ஒரு அலமாரியும் போனஸா திறக்கலாம் போலிருக்கு :) #HOTEL_PLANET_GRANDE #MY_CLICKS

2240. முகநூலிலும் ஏதென்ஸ் நகரத்திலே.. அப்பிடின்னு சிலர் ஆரம்பிக்கும்போதே கிர்கிர்னு வருதே :)

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


























111. பெடலிங்க் குதிரையும் ஏஜ் ஆஃப் எம்பயர்ஸும். 

112. 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...