”குர்பத் குண்டப்பா ஷாமண்ணா”
இவரது தோற்றம் ஜூலை 1864. மறைவு 12. 11. 1936. அப்போதிலிருந்தே இந்த இடம் குழந்தைகள் பூங்காவாக இருக்கிறது போலும்.
இவரது தோற்றம் ஜூலை 1864. மறைவு 12. 11. 1936. அப்போதிலிருந்தே இந்த இடம் குழந்தைகள் பூங்காவாக இருக்கிறது போலும்.
இந்தக் கட்டுரை அமேஸானில் “நம்ம பெங்களூரு & மைசூரு “ என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே வாசிக்கலாம் மக்காஸ்.
இது போல KANTERAVA STADIUM மற்றும் koramangala சுற்றி உள்ள அனைத்து பார்க் மற்றும் lake களில் இருக்கும்...
பதிலளிநீக்குஅழகிய காட்சிகள் ...
அழகான பூங்கா.
பதிலளிநீக்குதில்லியிலும் பல பூங்காக்களில் இந்த மாதிரி உடற்பயிற்சி சாதனங்களை வைத்திருக்கிறார்கள். பயன்படுத்தும் நபர்கள் நிறையவே உண்டு.
இங்கு எங்கள்வீட்டருகிலும் நடைபயிலு பார்க்குகளில் இம்மாதிரி உண்டு ஆனால் அவற்றில் பல சேதமடைந்து விட்டது
பதிலளிநீக்குபுது தகவலுக்கு நன்றி அனு
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி வெங்கட் சகோ
நன்றி பாலா சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!