எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 ஆகஸ்ட், 2018

மாயப்பிசாசும் மனயானையும்

1841. எழுத்தை உபாசிப்பவர்கள்முன் நேசமும் எழுதுபொருள்தான்.

1842. உணர்ந்து உணர்ந்து படைக்கப்படும் எழுத்துக்களை வருடும்போது மணலைப்போல தட்டுப்படுகிறது சுயமும்.

1843. எளிமையும் குளுமையும் நிரம்பியதுதான் என்றாலும் இருண்மையையும் தருகிறது வனத்தின் நேயம்.

1844. செடிகளைத் துறந்து தொடர் ஓட்டங்களில் தொலையும்போது சப்பாத்திக்கள்ளிப்பூவைப்போல பூத்துச் சிரிக்கிறது என்னை எள்ளும் என் மனம்.

1845. அடர்வண்ணங்களுக்குள் ஒளிந்துதான் இருக்கின்றன இளவண்ணங்களும். நிறப்பிரிகை இனங்காட்டுகிறது எல்லா வண்ணங்களையும்.


1846. வாயைப் பூட்ட முடிந்தபோதும் எழுத்தைப் பூட்ட முடியாதென்றே தோன்றுகிறது. அதுவே சுயமல்ல என்றாலும் சுயத்தின் ஒரு சிலாரூபம்.

1847. உடலை அறியும் எத்தனத்தில் இளமை தீர்கிறது. மனதை அறியும் எத்தனத்தில் மிச்சமும் தேய்கிறது.

1848. Its not Modi waves and its the 10 year rule of the anti congress wave of India. The reasons are the 25 % of the 2G/selfie generation dont want to ruled by a family's dynasty/sovereignty and they dont want to have a puppet govt. They want to have a strong person with decessive thinking ,decision making, efficient, no nonsense attitude. First of all it gets these anti incumbency votes in the TINA situation it shows and give hope as a better alternative for the congress and others. corrupt leadership of the parties, familyinfluences, receives mass hatred. but in TN JJ wins without the support of BJP and BJP got only two seats. In dharmapuri its due to PMK and it Kanyakumari its a castle of hinduism. and even in BJP ruling Gujarat also ( it get 26 seats in this parlimentary election )out of 7 seats they get only 4 and congress get 3 in legislative elections.

out of all reasons in this election mass psychology is the guarentee of success

1849. காட்டாறாய்ப் பிளிறுவதும் குறுகி மடங்கிக் கிடப்பதுமாய் மனயானை.

1850. ஜென்னி...அபாரமான காதலி. மார்க்ஸின் துயரைத்தையும் காதலித்தவள்
பிள்ளைக்குப் பாலில்லை. ஆனாலும் அவரோடு அவளுக்குப் பிணக்கில்லை
டிரியர் நகரப் பேரழகி... தேவதை...
எல்லாரையும் விட்டுட்டு மார்க்ஸை மணந்தாள்
காரணம் ஒரே ஒரு கடிதம்..
அவரது எழுத்தின்சக்தி அது.
மார்க்ஸின் எரியூட்டப்பட்ட சக்தி அவள்தான்.

என்னவோ இன்று அவளுடன் சிறிது நேரம் உறைந்திருக்கத் தோன்றியது..

1851. வாட்ஸப்பிலும் வாள் வீரர்கள்.

1852. சீரியல் மோகிகள் நிஜவாழ்விலும் த்ரில்லையும் சஸ்பென்ஸையும் எதிர்பார்க்கிறார்கள். கூடவே உறவுகளின் வெட்டுக் குத்து ரத்தத்தையும்.

1853.செருப்பைக்கழட்டி அடிக்கணும் இந்த நாய்ங்கள.. ஓடவிட்டு அரிவாளால வெட்டிக்கொதறனும்.. #காவல் நாய்கள்.

1854. MYSOGYNIST

1855. குறி சொல்றவங்க, கிளி ஜோசியம், கைரேகை பார்க்குறவங்க எல்லாம் இப்ப APP ஃபார்ம்ல..ஹாஹாஹா.

1856. மாயப்பிசாசின் கவிதை வரிகளுக்குக் கால்கள் கிடையாது. சிறகுகள் முளைத்துப் பறக்கும் ரகம் அவை. பறக்கும்போதும் உன்னை எப்போது சுமக்கும் எப்போது கீழே தள்ளித்தாவிப்பிடிக்கும் என்ற த்ரில்லிலேயே மிதந்து கொண்டிரு. #திரிசங்கு.

1857. எவ்வளவு இட்டாலும்
என் தராசுத்தட்டை
மேலேற்றி விடுகிறாய்.
அள்ளிக்கொட்டி
என் தலைஉயர்த்திவிட்டுத்
தாழ்ந்தே கிடக்கிறது
உனதன்பு.

1858. சில கட்டுரைகள் காவியமாகக் கூட ஆகிவிடுகின்றன.. எடிட்டிங்கால்

1859. ஜிமெயில் நம்ம ப்லாகர் டேஷ்போர்ட்ல போய்க்கூடப் படிக்குது போலிருக்குது. ஹெல்த்கேர், இன்சூரன்ஸ், ஷேர்மார்க்கெட், பாங்க், ஒல்லியாவுறது, தலைமுடி கேர், ஒன்னியும் விட்டு வைக்கிறதில்ல. டெய்லி 27 மெயில் அதென்ன கணக்கோ.. 🤣மெயில் அட்ராசிட்டீஸ்.

1860 . கலைஞர் தொலைக்காட்சியில் கலைஞர் பற்றிய செய்திகள் இல்லை.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

2. ஸ்வரமும் அபஸ்வரமும்.


4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்









2 கருத்துகள்:

  1. எந்த APP பார்க்கலாம்னு குறி பார்க்குறாங்க...!

    பதிலளிநீக்கு
  2. அப்பிடியா டிடி சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...