எனது நூல்கள்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிவப்புப் பட்டுக் கயிறு.

ஈரோடு புத்தகக் கண்காட்சி டிஸ்கவரி அரங்கு எண் 11-ல் எனது சிறுகதைத்தொகுப்பு, “சிவப்பு பட்டுக் கயிறு “ கிடைக்கும்.


கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான "சிவப்புப் பட்டுக் கயிறு" பெற்றுள்ளது.


நன்றி கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை. 

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் எனது நூலை வாங்கி வாசித்துக் கருத்திட வேண்டுகிறேன். 

நூல் :- சிவப்புப் பட்டுக் கயிறு 
பதிப்பகம் :- டிஸ்கவரி புத்தகநிலையம்
விலை :- ரூ. 80./-

2 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டி டி சகோ.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...