981. மருக்கா - இன்னொரு தரம்.
982. பிச்சோடா - கொண்டை. சின்ன கொண்டை. கோடாலி முடிச்சுப் போல.
983. பெரியாச்சி - பாட்டி, ஆயா, வீட்டின் பெரிய பெண்மணி, முதிய பெண்மணி, அதிகாரம் உள்ளவர், தாயார்.
984. ஒத்துப்பார்த்தல் - சிட்டைஒத்துப் பார்த்தல், சாமான் ஒத்துப் பார்த்தல். சரி பார்த்தல்.
985. யாது இல்லை - ஞாபகம் இல்லை.
986. மின்னாடி - முன்பு, முன்னால், முன்னாடி.
987. என்னங்கிறேன் - கணவனை அழைப்பது. என்ன என்கிறேன். என்னங்க என்கிறேன்.
988. ஏங்கிறேன் - மனைவியை அழைப்பது. ஏன் என்கிறேன். சொல்லுங்கிறேன் என்பது போல்.
989. மோப்பு - முகப்பு, முன்கட்டு.
990. சும்மாடு - தலையில் சுமையை வைத்துத் தூக்க சுற்றி வைக்கும் துணி.
991. மேலுக்கு - உடம்புக்கு, அழுத்தமில்லாமல், மனசில்லாமல், ஒப்புக்கு,
992. கைமருந்து - பாட்டி வைத்தியம், நாட்டு மருந்து, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு கஷாயம், லேகியம் போன்றவை செய்து கொடுப்பது.
993. கோடாலித்தைலம். - தலை & உடல் வலிபோக்கும் தைலம்., ஆக்ஸ் ஆயில்,
994. மேவேலை - சமையல் தவிர இதர வேலைகள். ( துணி துவைத்தல், வீடு கூட்டுதல், மெழுகுதல், பாத்திரம் கழுவுதல்,)
995. கண்டாங்கி - பட்டுச் சேலை.
996. சுங்குடி - பட்டுப்போல வழுவழுவென்று இருக்கும் சேலை ஆனால் பட்டு இல்லை.
997. சித்தாடை - அரை புடவை, அந்தக்கால தாவணி. அளவில் தாவணியை விடப் பெரிதாக இருக்கும்.
998 . அமரப் போறது - அணையப்போவது, உட்காரப் போவது,
999. சமஞ்சது - பெரிய பெண்ணாக ஆனது. , புஷ்பித்தல்.
1000. ஆத்தாத்தோய் - விளிச்சொல். ஆச்சர்யத்துடனோ அல்லது வியப்பை வெளிப்படுத்தும் வண்ணமோ, கெஞ்சலுடனோ சொல்லப்படுவது.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.
982. பிச்சோடா - கொண்டை. சின்ன கொண்டை. கோடாலி முடிச்சுப் போல.
983. பெரியாச்சி - பாட்டி, ஆயா, வீட்டின் பெரிய பெண்மணி, முதிய பெண்மணி, அதிகாரம் உள்ளவர், தாயார்.
984. ஒத்துப்பார்த்தல் - சிட்டைஒத்துப் பார்த்தல், சாமான் ஒத்துப் பார்த்தல். சரி பார்த்தல்.
985. யாது இல்லை - ஞாபகம் இல்லை.
986. மின்னாடி - முன்பு, முன்னால், முன்னாடி.
987. என்னங்கிறேன் - கணவனை அழைப்பது. என்ன என்கிறேன். என்னங்க என்கிறேன்.
988. ஏங்கிறேன் - மனைவியை அழைப்பது. ஏன் என்கிறேன். சொல்லுங்கிறேன் என்பது போல்.
989. மோப்பு - முகப்பு, முன்கட்டு.
990. சும்மாடு - தலையில் சுமையை வைத்துத் தூக்க சுற்றி வைக்கும் துணி.
991. மேலுக்கு - உடம்புக்கு, அழுத்தமில்லாமல், மனசில்லாமல், ஒப்புக்கு,
992. கைமருந்து - பாட்டி வைத்தியம், நாட்டு மருந்து, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு கஷாயம், லேகியம் போன்றவை செய்து கொடுப்பது.
993. கோடாலித்தைலம். - தலை & உடல் வலிபோக்கும் தைலம்., ஆக்ஸ் ஆயில்,
994. மேவேலை - சமையல் தவிர இதர வேலைகள். ( துணி துவைத்தல், வீடு கூட்டுதல், மெழுகுதல், பாத்திரம் கழுவுதல்,)
995. கண்டாங்கி - பட்டுச் சேலை.
996. சுங்குடி - பட்டுப்போல வழுவழுவென்று இருக்கும் சேலை ஆனால் பட்டு இல்லை.
997. சித்தாடை - அரை புடவை, அந்தக்கால தாவணி. அளவில் தாவணியை விடப் பெரிதாக இருக்கும்.
998 . அமரப் போறது - அணையப்போவது, உட்காரப் போவது,
999. சமஞ்சது - பெரிய பெண்ணாக ஆனது. , புஷ்பித்தல்.
1000. ஆத்தாத்தோய் - விளிச்சொல். ஆச்சர்யத்துடனோ அல்லது வியப்பை வெளிப்படுத்தும் வண்ணமோ, கெஞ்சலுடனோ சொல்லப்படுவது.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.
34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.
36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.
37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.
38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும்.
39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.
40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.
42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.
43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..
44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.
45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.
46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)
47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )
48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.
49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும்.
50. கோவிலூர் மியூசியம்.
51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-
52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.
53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.
54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.
56. திருப்புகழைப் பாடப் பாட..
57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.
58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.
59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.
60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.
61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.
62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.
63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.
64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.
65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.
66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.
67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்
68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )
69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.
70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.
71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.
72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!
73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.
74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
75. காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.
76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.
77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.
78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும்.
79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும்.
80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-
81. மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.
82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.
83. காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.
84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.
85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-
86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.
87. இந்த சீர் போதுமா ?!
88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும்
89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.
90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .
91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.
92. இனியெல்லாம் பிஸினஸே
93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.
94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.
95. தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.
96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.
99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.
102. பழம்பெரும் வீடுகள்.
104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.
105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.
105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
இதில் சில சொற்களை பிற பகுதிகளில் பிற இனத்தனவரும் பயன்படுத்துவதைக் கேள்விப்பட்டுள்ளேன்.
பதிலளிநீக்குஅறிந்தேன்...
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார் அறியத்தந்தமைக்கு :)
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!