எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SIVAPPU PATTUK KAYIRU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SIVAPPU PATTUK KAYIRU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018
திங்கள், 19 ஜூன், 2017
புஸ்தகாவில் என் ஐந்தாவது மின்னூல் . ”சிவப்புப் பட்டுக் கயிறு”
புஸ்தகாவில் என் ஐந்தாவது மின்னூல் . ”சிவப்புப் பட்டுக்கயிறு”
புஸ்தகாவில் என் ஐந்தாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பத்தாவது நூல் ) “சிவப்புப் பட்டுக் கயிறு” வெளியாகி உள்ளது.
இது எனது சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 15 சிறுகதைகள் உள்ளன.
பக்கங்கள் - 126.
விலை ரூ. 75. 00 / $ 1.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/sivappu-pattu-kayiru
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/sivappu-pattu-kayiru
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
சிவப்புப் பட்டுக்கயிறை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

வியாழன், 9 மார்ச், 2017
கயல்விழியின் பார்வையில் சிவப்புப் பட்டுக்கயிறு நூல் விமர்சனம் யூ ட்யூபில்.
https://www.youtube.com/watch?v=8QcyYRRQxvw
Thenammai Lakshmanan Book Review By Kayalvizhi - Segment 2/3
https://www.youtube.com/watch?v=_0l6UyE-VsQ
Thenammai Lakshmanan Book Review By Kayalvizhi - Segment 1/3
https://www.youtube.com/watch?v=GK5v4twOcG8
Thenammai Lakshmanan Book Review By Kayalvizhi - Segment 3/3
அன்பும் நன்றியும் அணைப்புகளும்டா கயல். யூட்யூபில் பதிவேற்ற நாளாகிவிட்டது. மிக அருமையான உரை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டாய் கயல். எப்போதும் எனக்கு ஊக்கமளித்து வரும் தங்கை கயலுக்கும், மணிமேகலை மேம், லதானந்த் சார் & இளங்கோ சார் , வேடியப்பன் ஆகியோருக்கும் ( பத்மா இளங்கோ மேமுக்கும் ) மனம் நிறைந்த அன்பும் நன்றியும். வாழ்க வளமுடன்.

புதன், 11 ஜனவரி, 2017
திங்கள், 26 டிசம்பர், 2016
சரஸ் மேம் பார்வையில் சிவப்புப் பட்டுக் கயிறு.
மன்னை சதிரா என்று அறியப்படும் பிரபல எழுத்தாளரான சரஸ்வதி ராஜேந்திரன் மேம் அவர்கள் எனது சிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு விமர்சனம் அளித்துள்ளார்கள். முகநூலில் எனது புத்தகப் பக்கத்தில் அவர் கொடுத்ததை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். :)
///Saraswathi Rajendran சிவப்புப்பட்டுக்கயிறுஒரு பார்வை
படைப்பாளியின் வாழ்க்கை அன்பவங்கள் நேர்பதிப்பாகவோ
மறைமுகப்பதிவாகவோ இருக்கலாம். அதை கலை நயத்துடன் அவர் வெளியிடும் பாங்கில்தான் படைப்புத்திறன் பளிச்சிடுகிறது. அவருடைய பாதிப்பின் ஆழம்,அழுத்தம்,உணர்வுகளின் வெளிப்பாடாய் அருமையான சொற்களில் வந்து விழும் பிரதிபலிப்பாய் பரிணமிக்கிறது
சிவப்புப்பட்டுக் கயிறு.

சனி, 3 டிசம்பர், 2016
சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய விமர்சனம். எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்.
சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய எங்கள் ப்ளாகின் ஸ்ரீராமின் விமர்சனப் பார்வை.
இந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன. தினமணி கதிர், திண்ணை, தினமலர் பெண்கள் மலர், மேரிலேன்ட் எக்கோஸ், தினமலர் வாரமலர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம்,தென்றல் (அமெரிக்க தமிழ் மாத இதழ்) ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை. இதில் புத்தகத் தலைப்பாகியுள்ள சிவப்பு பட்டுக் கயிறு கதை மனதை அசைத்து விட்டது. ஏதோ தத்து கொடுப்பார்கள் எங்கள் இல்லங்களிலும். ஆனால் இந்த மாதிரி ஒரு உறவறுத்து இன்னொரு உறவுடன் சேரும் வேதனை படிக்கும்போது மனதில் பதிந்தது.

வெள்ளி, 4 நவம்பர், 2016
வியாழன், 6 அக்டோபர், 2016
சிவப்புப் பட்டுக் கயிறு.- விஜிகே சாரின் நூல் மதிப்புரை.
எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு விஜிகே சார் அவர்கள் எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு என்னும் சிறுகதைத் தொகுதிக்கு மிகச் சிறப்பாக ஆறுபாகங்களாக மதிப்புரை வழங்கி இருக்கின்றார்கள்.
நாமெல்லாம் ஒரு போஸ்டாக போடுவோம். ஆனால் அவர் ஆறு போஸ்டுகளாகப் போட்டு அசத்தி இருக்கிறார். இதில் ஒவ்வொரு போஸ்டிலும் கிட்டத்தட்ட 100 க்கும் குறையாமல் பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன . என்னுடைய வலைத்தளத்தில் எந்தப் போஸ்டுக்கும் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்ததே இல்லை. ( நான் பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பதில் கால தாமதத்தையும் கடைப்பிடிக்கிறேன்.என்று லேசாக குட்டிக் கொண்டேன். ஹ்ம்ம் முகநூல் மொக்கைகளில் ஆழ்ந்து ஒரு மூணு மாசத்துக்கொருதரம்தான் ப்லாக் போஸ்டுகளுக்கு மொத்தமாக நன்றி சொல்கிறேன். அனைவருமே மன்னிக்க வேண்டுகிறேன் :)
திங்கள், 12 செப்டம்பர், 2016
லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.
செப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் பற்றி படித்துப் பாருங்கள் பகுதியில் வந்துள்ளது.
நான் ஃப்ரீலான்சிங்காகப் பணிபுரிந்த லேடீஸ் ஸ்பெஷலில் சாதனை அரசிகள், ங்கா, ஆகியனவும் நூல் முகத்தில் வெளிவந்துள்ளன. சிவப்புப் பட்டுக் கயிறு நூலையும் அறிமுகப்படுத்திய ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

வெள்ளி, 10 ஜூன், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)