எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 செப்டம்பர், 2026

பதினாறாம் அத்யாயம் ஆறாவது ஸ்லோகம்

பதினாறாம் அத்யாயம் ஆறாவது ஸ்லோகம்


    குணை: உத்தமதாம் யாதி

ந உச்சை: ஆஸன ஸம்ஸ்திதா: l

    ப்ராஸாதசிகரஸ்த: அபி

காக: கிம் கருடாயதே ll

 

பொருள்:-

குணை: = ஒரு தீய தலைவன்

உத்தமதாம் யாதி = உத்தமனாக மற்றும்

ந உச்சை: = உயர்ந்தவனாகக் கருதப்படமாட்டான்

ஆஸன ஸம்ஸ்திதா: = அவன் எவ்வளவுதான் உயர்ந்த பதவியில் , உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தாலும்

ப்ராஸாதசிகரஸ்த: = கோட்டையின் கோபுரத்து உச்சியில் அமர்ந்திருந்தாலும்

அபி காக: = காகமானது

கிம் கருடாயதே = கருடனாக ஆகமுடியாது.

 

விளக்கம்:- கோட்டைக் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தாலும் காகமானது கருடனாக ஆகமுடியாது அதைப்போல ஒரு தீய தலைவன் உத்தமனாக மற்றும் உயர்ந்தவனாகக் கருதப்படமாட்டான். அவன் எவ்வளவுதான் உயர்ந்த பதவியில் , உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தாலும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)