எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 செப்டம்பர், 2016

லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.

செப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல்  பற்றி படித்துப் பாருங்கள் பகுதியில் வந்துள்ளது.

நான் ஃப்ரீலான்சிங்காகப் பணிபுரிந்த லேடீஸ் ஸ்பெஷலில் சாதனை அரசிகள், ங்கா, ஆகியனவும் நூல் முகத்தில் வெளிவந்துள்ளன. சிவப்புப் பட்டுக் கயிறு நூலையும் அறிமுகப்படுத்திய ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


அவர் திறமையாளர்களை இனம் கண்டு  ஊக்குவிப்பவர்.  கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக வெற்றிகரமாக மங்கையருக்கான இதழை நடத்தி வருகிறார்.

அடுத்த ஆண்டு 20 ஆம் ஆண்டு. விழா சிறக்கட்டும். அவரின் பணி சிறக்கவும் வாழ்த்துகள். நன்றி மேடம்.


4 கருத்துகள்:

 1. சாதனைப்பெண்மணியான ’ஹனி’ மேடத்திற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  //படித்துப் பாருங்கள்//

  படிக்க ஆரம்பித்து விட்டேன்.

  படித்து முடியும்வரை நான் அதனைப் படித்துக்கொண்டேதான் இருப்பேன் :)

  பதிலளிநீக்கு
 2. அஹா !!!!!!!!!!! நன்றி விஜிகே சார்

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...