September 10 at 1:06pm ·
நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்
சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைத் தொகுப்பு)
எழுதியவர்: திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்
honeylaksh@gmail.com
பக்கங்கள் 108 – விலை ரூ.80
ஆசிரியர் பற்றி:
எங்கள் இனிய நண்பர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் பதிவுகளில் நட்பு, முகநூலிலும் தொடர்ந்தது. இது அவர்களின் 5வது புத்தகம்.
சிவப்பு பட்டுக் கயிறு
அருமையான முகப்பு,
அருமையான கட்டமைப்பு, அச்சு.
படித்துக் கொண்டிருக்கிறேன்.
மேலும் இவரது புத்தகங்கள் வெளியாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
புத்தகங்கள் தேவைக்கு தொடர்பு கொள்ள:
வெளியீடு:
டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மஹாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை,
கே.கே.நகர் (மேற்கு), சென்னை. 600 078.
Discoverybookpalace@gmail.com
www.discoverybookpalace.com
மகிழ்ச்சி & வாழ்த்துகள் எங்கள் இனிய நண்பர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்.
நன்றி நண்பர்களே.
--- நூல் அறிமுகத்திற்கு அன்பும் மகிழ்ச்சியும் நன்றியும் திரு ரத்னவேல் சார் !!

வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குவாழ்த்துகள்.....
பதிலளிநீக்கு