எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 மே, 2018

எழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.

1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள்.

1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்கே ப்ளாக் லிஸ். ஏன் ப்ளாக் பண்ணேன். ?1 ;P

1783. ஆசிஃபா கொந்தளிக்கிறது உள்ளம். :(

1784. அருளை அள்ளித்தரும் அட்சய திருதியை கோவில்கள். திருப்பட்டூர், திருவரங்கம், திருவானைக்கா. :)

1785. இப்பிடி ஆக்கிட்டீங்களே அருப்புக்கோட்டை ப்ரொஃபஸர். :(



1786. நாயகரே அப்பிடீன்னு சொல்லி புதுச்சேரி முழுக்க இவர் பிறந்தநாள் வாழ்த்துகள்தான். யார் இவர் ?!

1787. ஒன்றின்மேல் ஒன்றாய்
ஒலிபெருக்கிகள்.
மணிகளின் சத்தம்
ஓய்வதாயில்லை
கன்றை வெட்டிக்
கறி சமைக்கிறார்கள்
கடவுள் தன்னிருப்பிடத்தையும்
பேரையும் மாற்றிக் கொள்ளமுடியாமல்
தத்தளிக்கிறான்
மனுநீதிச் சோழன்கள்
மாநிலப் பாடப்புத்தகங்களில் மட்டுமே
நீதி வழங்குகிறார்கள்.

1788. தரையெங்கும் தாமரைப்பூ <3 p="">

1789. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டை விட அதிகமாயிருக்கே மெசஞ்சர் லிஸ்ட் :)

1790. அருகில் வந்தாள்.. உருகி நின்றாள்.. அன்பு தந்தாளே..

என்னைத் தாலாட்ட வருவாளா..

அவள் வருவாளா..

---- எப்பப்பாரு.. அவ வந்து ஏதாச்சும் தரணும்.. :)

பொண்ணுங்க ரொம்ப சிம்பிள்..

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய். நேற்றுமுதல் ஓர் நினைவு தந்தாய்.

நான் நன்றி சொல்வேன்.. என் கண்களுக்கு..

---- இப்பிடி கிடைச்சத வச்சு சந்தோஷப்பட்டுப்பாங்க..

1791. அம்மா இட்லி செஞ்சு வைச்சா மல்லீப்பூ மாதிரி இருக்கும். புது வைஃப் சட்னி செஞ்சு (ஃப்ரிஜ்ஜுல வைச்சு) வைச்சா மல்லீப்பூ மாதிரி மணக்கும். புதுசா கல்யாணம் ஆன பசங்களே. என்ஜாய்டா என்ஜாய் ;) ;p

1792. ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே.. காவேரி ஊற்றாகவே. காற்றோடு காற்றாகவே.

1793. 999, 999, 999 யார் அந்த அதிர்ஷ்டமான ஆயிரமாவது நட்பு :). ;). :D

1794. உரையாடல் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது .
எங்கோ அடித்துப் பெய்யும் பெருமழையின் சாரல் என் ஜன்னலில் சிதறுகிறது. கம்பிகளின் வழி நீட்டும் என் கரங்களில் சேகரமாகிறது உன் நீர் உச்சரிப்பு. தாங்கவியலா கரங்கள் வழி வழியும் நீர்ச் சொட்டுகள் என் உரையாடல் தாங்கி உன் ஊர் நோக்கி உற்சாகமாய் ஓடி வருகின்றன. ஓயாத மழைப்பேச்சில் செம்புலமாய் முயங்கிக் கிடக்கிறது நிலம்

1795. ஆச்சியைப் பிடிப்பது ஆட்சியாளர்களால் மட்டுமல்ல,யாராலும் முடியாது.

காரைக்குடி ஆச்சிகளைப் பற்றி அவதூறாகப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எனது கண்டனங்கள்

1796. பறவை இறக்கையில் ஒரு விசிறி. வெய்யிலுக்கு இதமாய். <3 p="">

1797.தெருவின் விளிம்பில் மெல்ல நிறுத்திப்
பறவைகள் போகுது பாரென்றால்
கண்கள் விரித்துக் கணங்கள் தயங்கி
மீண்டும் தாவுது அவளுக்காய்

1798. குளத்தின் முதுகைக் கூழாங்கல்லால்
குத்திக் கிளறுவதை நிறுத்து.
அடங்கின நெஞ்சில் ஆசைகள் எறிந்து
ஆட்டம் பார்ப்பது அசிங்கம்.
ஓடுகால் நதியல்ல.
எறிந்ததும் சிலுக்கென்று
சிரித்து விட்டுப் போக.
இது குளம்.
சலனத்தை சல்லாபத்தால்
மறைக்கத் தெரியாத ஜடம்.
எழுந்து போ
என்னையும் குளத்தையும் விட்டு

1799. உனக்கென்ன கோயில் குளம்
சாமி பூதம் ஆயிரம் ஆயிரம்.
ஜாலியாய்ப் பொழுது போகும்.
வலப்பக்கக் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன கண்ணே
நாளையேனும் மறக்காமல் வா

-- எழுத்துச் சித்தர் பாலகுமாரனுக்கு அஞ்சலிகள்.

1800. வெறுமையா இருக்கும்போது வேறெதுலயாவது கவனம் செலுத்தினா லைஃப் சுவாரஸ்யமாயிடுது

இலக்கியத்த சாப்பிட்டு மட்டும் உயிர்வாழ முடியாது.

24 மணி நேரமும் சமூக இணையப் போராளியாகவோ, இலக்கியவாதியாகவோ இருப்பது சிலருக்கே சாத்தியம்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்








90. எழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.

5 கருத்துகள்:

  1. திருப்பட்டூர், திருவானைக்கா, திருவரங்கம் கோயில்களுக்குச் சென்றுள்ளேன். இன்று கோபுர தரிசனம் கண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்தையும் ரசித்தோம்...கடைசியில் எழுத்திச் சித்தரின் வரிகள் ஆஹா போட வைத்தன!!!

    பதிலளிநீக்கு
  3. நன்றி டிடி சகோ

    நன்றி நாகேந்திர பாரதி சகோ

    நன்றி துளசி சகோ


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...