எனது புது நாவல்.

வெள்ளி, 4 மே, 2018

இன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM - 3

என்னைக் கவர்ந்த மழலையரும். நான் வரைந்த மழலையரும் அணிவகுக்கிறார்கள். :) ( பதின்பருவ கலெக்‌ஷன் )
ஹிஹி :) முத்த லொள்ளு.
a
என்னை மிகவும் கவர்ந்த தானைத் தலைவி அப்ப இவங்க மட்டும்தான் !!!

போட்டிங்.

எனக்கு ரொம்பவும் பிடிச்ச குழந்தை ஓவியம் இது. கார்பன் காப்பி எடுத்த மாதிரி ஷேட்ஸ் போட்டு  வரைஞ்சிருக்கேன் :)திரும்பவும் குழந்தைப் பருவத்துக்கு. MY CHILDREN ALBUM.


இன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM - 2


3 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்கள் கலெக்ஷனும் உங்கள் திறமையும் வியக்க வைக்கிறது. மிக மிக அழகாக வரைகிறீர்கள் சகோ/தேனு. இன்னும் எத்தனை திறமைகளைக் கொண்டுள்ளீர்கள்....லிஸ்ட் போட்டு சொல்லிடுங்க...
மிகவும் ரசித்தோம் ஃபோட்டோ கமென்ட்ஸ், நீங்கள் வரைந்ததையும்...

G.M Balasubramaniam சொன்னது…

படம் வரைந்து கலக்கிப் புட்டீங்களே

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கீத்ஸ்

நன்றி பாலா சார்:)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...