எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

சில்லு... ச்சில்... ஜில்...!!!

சில்லாய்க் கிடந்தேன்
புல் முளைத்து... சிலையாய்..
ரூப்கண்வர் அல்ல...
அக்கினியின் அவிர்ப்பாகமாய்...
அரூபமாய் மாற ...
உனக்கு வேண்டாமென்றால்
எனக்கும் வேண்டாமா..?
வாழ்வும் .,உயிரும் ...விதவை ....


ச்சில்லென்று பூத்த குளிர்பார்வைகள்...
வெள்ளைப்பூக்களில் வானவில்..
வெட்கச்சிகப்பு ...
விரிந்த வாழ்வாய் கருநீலம்...
உனக்கு வேண்டுமென்றால்
எனக்கும் வேண்டியிருக்கிறது.... மறுமணம்...

ஜில்லென்ற பொழுதுகள்
வாழ்வின் உன்னதத்தில்
என்றென்றென்றும்...
எனக்கும் வேண்டும்...
உனக்கும் வேண்டும்..
நிலவொளியில் உன்மத்த அலைகளாய்....
பேரன்பும் .,பெருவாழ்வும்...!!!

41 கருத்துகள்:

  1. யெப்பா யாருப்பா அது சுபமா கல்யானத்துல முடிக்க சொல்லி கேட்டது? சீக்ரம் வந்து அட்சத போடுங்க

    பதிலளிநீக்கு
  2. ஜில்லென்ற பொழுதுகள்
    வாழ்வின் உன்னதத்தில்
    என்றென்றென்றும்...
    எனக்கும் வேண்டும்...
    உனக்கும் வேண்டும்..


    ............... கவிதையில் jil என்று ஒரு மறுமணம். அருமை.

    பதிலளிநீக்கு
  3. /// ச்சில்லென்று பூத்த குளிர்பார்வைகள்...
    வெள்ளைப்பூக்களில் வானவில்..
    வெட்கச்சிகப்பு ...
    விரிந்த வாழ்வாய் கருநீலம்...
    உனக்கு வேண்டுமென்றால்
    எனக்கும் வேண்டியிருக்கிறது.... மறுமணம்... ///

    அருமையான வரிகள் கவிதையிலும் சமூக சிந்தனை ...

    நல்லாருக்கு

    பதிலளிநீக்கு
  4. நிச்சயமாய் வேண்டும் எனக்கும் உனக்கும் மறுமணம்.விதவைத் திருமணம்.வார்த்தைகளில் மட்டும் வேண்டாம் தேனு.பாதிக்கப்பட்டவர்கள் மனங்களில் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. இதுக்குதான் முதல் பதிவு முன்னுரையா? நல்ல முயற்சி

    பதிலளிநீக்கு
  6. ஜில்லுன்னு ஒரு காதல், வரவேற்க பட வேண்டியது.

    பதிலளிநீக்கு
  7. சார் பிரசென்ட் சார்

    பதிலளிநீக்கு
  8. நாங்க யாரு? எப்படி ஆனாலும் எழுதுவோம்ம்ல. இல்லையா தேனம்மை .
    கவிதை சூப்பர்

    பதிலளிநீக்கு
  9. எனக்கு இந்த கவிதையை விமர்சிக்கிற அளவிற்கு ஞானம் கிடையாது. படித்தேன் பிடித்தது .

    பதிலளிநீக்கு
  10. //நிலவொளியில் உன்மத்த அலைகளாய்....
    பேரன்பும் .,பெருவாழ்வும்...!!! //

    அருமை....

    பதிலளிநீக்கு
  11. நியாயமான கருத்து.. அழகான வரிகள்..

    பதிலளிநீக்கு
  12. நிச்சயமாக மாற்றம் வேண்டும்!!

    பதிலளிநீக்கு
  13. அடேங்கப்பா!! ஒரு கவிதைல இவ்வளவு சொல்ல முடியுமா???
    அற்புதம்.

    பதிலளிநீக்கு
  14. //ஜில்லென்ற பொழுதுகள்
    வாழ்வின் உன்னதத்தில்
    என்றென்றென்றும்...
    எனக்கும் வேண்டும்...
    உனக்கும் வேண்டும்..
    நிலவொளியில் உன்மத்த அலைகளாய்....
    பேரன்பும் .,பெருவாழ்வும்...!!! //சூப்பர்ர்ர் வரிகள் தேனக்கா...

    பதிலளிநீக்கு
  15. கருத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  16. //வெள்ளைப்பூக்களில் வானவில்..
    //வெட்கச்சிகப்பு ...

    சூப்பர் வரிகள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  17. /peruvaalvu /varthai unmai akattum. ungkalaal mattume ippati elutha mudiyum. muyanru parkiren mudiyavillai. iinnum niraya padikka vendum.sapaash .

    பதிலளிநீக்கு
  18. ரெண்டு தடவை படிச்ச பிறகு தான் என்ன சொல்ல வந்தீங்கன்னு புரிஞ்சுது. நான் கவிதையில் ரொம்ப வீக். அதனால யாத்திரை பதிவுக்கு போயிட்டு திரும்ப வந்தேன். நல்ல மறுமண கவிதை.

    பதிலளிநீக்கு
  19. சொல்லவேண்டியதை கவிதையாச் சொல்லீட்டீங்க..

    பதிலளிநீக்கு
  20. நன்றி அண்ணாமலையான் வந்துட்டீங்களா முதல் அட்சதை போடுங்க

    பதிலளிநீக்கு
  21. நன்றி சித்ரா

    நன்றி ஸ்டார்ஜன்

    பதிலளிநீக்கு
  22. நன்றி ஹேமா

    நன்றி ராம் ..ஆமாம் ராம்

    பதிலளிநீக்கு
  23. நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

    நன்றி சங்கர்

    பதிலளிநீக்கு
  24. நன்றி நாய்க்குட்டி மனசு

    நன்றி சசிகுமார்

    பதிலளிநீக்கு
  25. நன்றி சங்கவி

    நன்றி கட்டபொம்மன்

    பதிலளிநீக்கு
  26. நன்றி அப்துல்லா

    நன்றி அம்பிகா

    பதிலளிநீக்கு
  27. நன்றி சுவையான சுவை

    நன்றி கோபிநாத்

    பதிலளிநீக்கு
  28. நன்றி சரவணன் சுபமாகி விட்டதா முடிவு

    பதிலளிநீக்கு
  29. நன்றி மைதிலி கிருஷ்ணன்


    நன்றி கண்ணகி

    பதிலளிநீக்கு
  30. உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கருணாகரசு

    பதிலளிநீக்கு
  31. உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நதியானவள்

    பதிலளிநீக்கு
  32. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...