எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

சின்ன வெங்காயத்தில் சிறப்பான உணவுகள்

சின்ன வெங்காய ரெஸிப்பீஸ்


முன்னுரை:- சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணம் கொண்டது. உடலுக்குக் குளிர்ச்சி தரும். பல்வலி வாய்ப்புண், சளி, இருமலைக் குணப்படுத்த வல்லது. இதயத்துக்கும் இரத்தக் கொதிப்புக்கும் மட்டுமல்ல இளமையாக இருக்கவும் உதவுகிறது. எனவே சின்ன வெங்காயத்தில் பலவிதமான உணவு வகைகளைத் தினம் ஒன்றாகச் செய்து சாப்பிட்டு நம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவோம்.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

 



1.சின்ன வெங்காய வெள்ளைப்பூண்டுக் குழம்பு

2.டாங்கர் சட்னி

3,ரோஜாப்பூ சட்னி

4.சின்ன வெங்காய தேங்காய்த் துவையல்

5.சின்ன வெங்காயம் வெள்ளை மிளகாய் மண்டி

6.மரக்கறிக்காய் தோசை

7.சின்ன வெங்காயம் மட்டன் சுக்கா

8.சின்ன வெங்காய ஸ்டூ

9.பனங்கற்கண்டு வெங்காயம்

10.சின்ன வெங்காய தூள் பஜ்ஜி

11.சின்ன வெங்காய ரசம்

12.சின்ன வெங்காயம் தக்காளி கெட்டிச் சட்னி

13.சின்ன வெங்காய வடகம்

14.சின்ன வெங்காய சாம்பார்

15.சின்ன வெங்காய ஊத்தப்பம்

16.சின்ன வெங்காய புலவு

17.வெள்ளைச் சட்னி

18.சின்ன வெங்காய கார போண்டா

19.சின்ன வெங்காய மசாலா

20.சின்ன வெங்காய ஊறுகாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...