எனது புது நாவல்.

வெள்ளி, 4 மே, 2018

இன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM - 4.

6 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

கையெழுத்து அழகா இருக்கு. தொகுப்பை ரசித்தேன்.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

குழந்தைகள் என்றாலே அழகுதான். அதுவும் குறும்புகளோடு இன்னும் அருமை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மீண்டும் அதே ககருத்து இதற்கு முந்தையைதில் கொடுத்தது...உங்கள் பென்ஸில் ஸ்கெச் அருமை...அதுவும் குறிப்பாக அந்த லெஃப்ட் அண்ட் ரைட் மிக அழகு....ரசித்தோம் சகோ/தேனு

துளசி: என் இரண்டாவது மகன் நன்றாக வரைவான். பென்ஸில் ஸ்கெட்ச்..இப்போது 12 முடித்து கல்லூரி என்பதால் வேறு எதுவும் அவனால் செய்ய இயலவில்லை

கீதா: நானும் இப்படி கல்லூரிக் காலத்தில் நிறைய சேர்த்து வைத்திருந்தேன் பல படங்கள்...அப்புறம் எல்லாம் எங்கோ எப்படியோ பல இடங்கள் மாறியதில் காணாமல் போய்விட்டது...என் கவிதைகள் உட்பட.....இப்போது எழுத முடிவதில்லை..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் அருமை... முந்தைய பதிவும்...

G.M Balasubramaniam சொன்னது…

சிறு வயதுக் குழந்தைகள் அழகுதான்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்.

நன்றி ஜம்பு சார்

நன்றி துளசி. நன்றி கீத்ஸ் அதை எல்லாம் கண்டுபிடிச்சு பதிவேத்துங்க. :)

நன்றி டிடி சகோ

நன்றி பாலா சார்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...