எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

காரசாரம் வீடியோ

முக நூல் சகோதரர்களில் குறிப்பிடத்தக்கவர் சாந்தகுமார். 

அவர் என்னுடைய நிலைத்தகவலைப் பார்த்துவிட்டுக் காரசாரம் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் இருந்து கைபேசி மூலம் பதிவு செய்து அனுப்பி இருந்தார் அதுதான் இது.

///டிசம்பர் 13 2011.

இன்று இரவு 9-10 மணிக்கு டி டி பொதிகை காரசாரம் டாக்‌ஷோ பாருங்க. பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு இன்னும் தேவை என்ற பக்கத்தில் நானும், தேவையான விழிப்புணர்வு இருக்கு என்னும் பக்கத்தில் என் கணவரும் கலந்து கொண்டிருக்கிறோம்..//


இது முகநூல் சகோ சாந்தகுமார் அனுப்பியது. 


/// உங்க பொதிகை நிகழ்ச்சி "காரசாரம்" மிக அருமை தேனம்மை அக்கா...இந்த பகிர்வு உங்களுக்காக...///

https://www.facebook.com/photo.php?v=288466677856642&set=p.288466677856642&type=2&theater

https://www.facebook.com/antony.santhakumar/videos/288466677856642/

நன்றி சாந்தகுமார். :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...