1221. நட ஒட - நடை உடை என்பதைப் பேச்சுவழக்கில் இப்படிச் சொல்லுவார்கள்.
1222. பொறகாடி - பின்னாடி, பின்னால், அதன் பிறகு, ஒருவருக்குப் பின்னால் பேசுதல், பின்னால் நடப்பதைக் குறித்தல்.
1223. சிஞ்சமிருதம் - ஒருவருக்கு /அவர் சொல்வதற்கு ஆமாம் சாமி போடுதல், ஜால்ரா அடித்தல். காக்கா பிடித்தல், ஐஸ் வைத்தல். சோப்புப் போடுதல்.
1224. தோது - சரிக்குச் சரி. தோது என்றால் பொதுவாக சீர் செனத்தியில் வரும். பெண்ணுக்கு என்ன தோது கொடுப்பார்கள் என்றால் மூணும் ஒண்ணும், ஐஞ்சும் ரெண்டும், பத்தும் மூணும் எனக் குறிப்பார்கள். சிலர் கோடிக்கணக்கில் கூட கொடுப்பார்கள். இதில் முதலில் சொல்வது தொகை, பின்னே சொல்வது நகை. மூன்று லட்சம் ஒரு வைர நகை, ஐந்து லட்சம், இரண்டு வைர நகை, பத்து லட்சம், மூன்று வைர நகை. ( வரதட்சணைதான். - இப்ப இதெல்லாம் கிடையாது. பெண் வீட்டில் கொடுப்பதை பெண் அல்லது பையன் & பெண் பெயரிலேயே போட்டு விடுகிறார்கள், போட்டு விடுகிறோம் . நகை பெண்ணுக்குக் கொடுப்பது, அவள் போட்டுக்கொள்வது என்பதால் அதிலும் இப்போது டிமாண்ட் கிடையாது. போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி என இருக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். )
1225. வட்டி - வட்டில், சாப்பிடும் தட்டு. அந்தக்காலத்தில் வட்டி வாங்கி அதில் உண்டதால் சாப்பிடும் தட்டுக்கு வட்டி/வட்டில் எனப் பெயர் வந்தது.
1226. கிண்ணி - சிறிய தட்டு. பக்க பதார்த்தம், வெஞ்சனம் வைக்க உதவுவது. வட்டிக்குப் பக்கத்தில் வைத்து காய்கறிகள் வைத்துத் தொட்டு உண்ணப் பயன்படுவது.
1227. கும்பா - குவிந்து இருக்கும் தட்டு. கும்பம் போல் பாதியாக இருப்பது. இதிலும் சோறு உண்பார்கள். சோற்றைக் கஞ்சியும் தண்ணியுமாக உண்ணப் பயன்படுவது.
1228. வெஞ்சனம் - காய்கறி. சமைத்த காய்கறிவகை. பச்சடி, கூட்டுக்கறி, பிரட்டல், துவட்டல், வறுவல், பொரியல் போன்றவை.
1229. அனுவல் - விசேஷம். திருமணம், சமைதல், குடிபுகுதல், போன்றவை.
1230. வாஞ்சாலை - பிரியமாக இருப்பது. பாசமாக இருப்பது. வாஞ்சாலையாக இருப்பது.
1231. மரவை - மரத்தால் செய்யப்பட்ட தட்டு. இது முறுக்குவடை, மனகோலம் , தேன்குழல் , அதிரசம், மாவுருண்டை, டயர் முறுக்கு போன்ற ஈரமில்லாத பலகாரங்கள் வைத்து உண்ணப் பயன்படுவது. குழந்தைகளுக்கும் கொடுப்பார்கள். விருந்தினருக்கும் இதில் கொடுத்து உபசரிப்பார்கள்.
1232. துடுப்பு - சிறிய சைஸ் படகுத் துடுப்பு போன்றதுதான். கும்மாயம்/ ஆடிக்கூழ் போன்றவை கிண்டப் பயன்படுவது. கஞ்சி, கூழ் போன்றவை கிண்ட கரண்டிக்குப் பதிலாகப் பயன்படும்.
1233. கருது - குழிப்பணியாரம் வடை போன்றவை சுடும்போது எடுக்கப் பயன்படுத்தும் கூர்மையான குச்சி. மேல் புறம் சிறு அம்பு போன்ற அமைப்பில் இருக்கும். இதைப் போன்ற பெரிய கருதுகளை முடி சிக்கெடுக்கவும் பயன்படுத்துவார்கள். சோளத்துக்கும் சோளக்கருது எனப் பெயர். அது பிஞ்சு என்று வேறு அர்த்தத்தில் சொல்லப்படும் கருது.
1234. ஓலைப்பாய் - அனுவல்களில் கால் நறுக்கி வைக்கவும், சோறு வடித்துக் கொட்டிப் பரப்பவும் பயன்படுவது. இப்பாயில் தண்டாயுதபாணி பூசைக்குச் சோற்றைக் கொட்டிப் பூசையிட்டு மாவிளக்கு, தீபம் ஏற்றி வணங்கி அதன் பின் அனைவருக்கும் பரிமாறுவார்கள்.
1235. தாய்ப்பலகாரம் - இட்லி தோசை போன்றவை தாய்ப்பலகாரம். அனுவலில் இலையின் கீழ்ப்பாகம் பரிமாறப்படுபவை. இட்லி, தோசை , பொங்கல், இடியாப்பம், ஊத்தப்பம் போன்றவை கீழ்ப்பாகம் பரிமாறப்படும். இவை தாய்ப்பலகாரம்.
வடை, பணியாரம், பால்பணியாரம், இனிப்பு இடியாப்பம், கவுனி அரிசி, அல்வா போன்றவை இலையில் மேல்பாகம் பரிமாறப்படும்.
1236. காண்டாக்காரர் - அனுவலுக்கு ஊரணியில் இருந்து காண்டாவில் தண்ணீர் கொண்டு வருபவர். தோளின் இருபுறமும் தகரங்களைக் கயிறில் கட்டி ஊரணியில் இருந்து நீர் எடுத்து வந்து வீட்டில் இருக்கும் காசாணி அண்டா, பித்தளை அண்டா, செம்பு அண்டாக்களில் நிறைப்பவர்.
1237. சேமலாபம் - நலம் குறித்து விசாரிப்பது. ”சேமலாபமெல்லாம் எப்படி ?” என்றால் வியாபார லாபம், உடல் நலம், குடும்பத்தில் சுபங்கள் பற்றி விசாரிப்பது.
1238. மெத்தபீரோ - குறைந்தது பத்து மெத்தைகள், 21 தலையணைகள், பிள்ளை மெத்தைகள், போர்வைகள், சமுக்காளங்கள், பந்திப்பாய்கள், ரத்தினக் கம்பளங்கள் ,பாய்கள், பிரம்புப் பாய்கள், மெத்தைப் பாய்கள், கோரம்பாய்கள், சின்ன சடப்பிரம்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய மர அலமாரிக்கு மெத்தைப் பீரோ என்று பெயர்.
1239. திண்டு, தலகாணி, ஒலுகு - இவை தலைக்கும் காலுக்கும் வைத்துப் படுக்க உதவுபவை. இலவம் பஞ்சு அடைத்தவை. சதுர வடிவில் இருப்பது திண்டு, செவ்வக வடிவிலிருப்பது தலைகாணி/தலையணை, ஓவல் ஷேப்பில் அல்லது சிலிண்ட்ரிக்கல் ஷேப்பில் இருப்பது ஒலுகு. இதில் தலையணை தலைக்கு வைத்துப் படுக்கவும் காலுக்கு வைத்துப் படுக்கவும் உதவுகிறது. திண்டு, ஒலுகு போன்றவை உட்காரும்போது தரையில் மெத்தையிலோ அல்லது சோபாக்களிலோ போட்டு அணைவாக கை வைத்துச் சாய்ந்து கொள்ள உதவுபவை.
1240. அனுசரணை - ஆமோதிப்பாக பேசுதல், ஒத்து இருத்தல். ஒற்றுமையாய் இருத்தல்..
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.
34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.
36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.
37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்.
38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்.
39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.
40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.
42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.
43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..
44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.
45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.
46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)
47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )
48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.
49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்.
50. கோவிலூர் மியூசியம்.
51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-
52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும்ரெங்காவும்.
53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.
54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..
57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.
58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.
59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.
60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.
61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.
62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.
63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.
64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.
65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.
66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.
67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்
68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )
69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.
70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.
71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்காலஎழுத்துக்களும்.
72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!
99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடிவீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடிவீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.
102. பழம்பெரும் வீடுகள்.
117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.
118.காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.
118.காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.
டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.
1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம்
2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....
3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை
4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.
5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.
6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்
7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்
8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.
9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..
11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.
12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் )
13. வைரமே வைரம்...
14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்.
15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை
16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்
17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!