1801. தன் வாயால் கெடும்.,
..
தவளைகள் பலவிதம்
1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்புக்காதவரை என்ன பண்ண முடியும். கொத்தில்லா ..
- உளறுவாயர்கள்.
1803. "ஙஞணநமன ங்கிற எதிர்ப்பெல்லாம் செல்லாதோ. அரிவாள்தான் பேசும்னு நினைக்கிறேன். தேங்காயைக்கூட பத்து தரம் உருட்டி சுத்தி வெட்ற வீரத்தமிழச்சி நானு. ஒரு மன்னாப்பூக்கூட கேக்க வைக்க முடியாம அருவாள கீழே போடுறேன். கோவத்த விட வெயிட்டா இருக்கு ருத்திரம். தெய்வம் நின்னு கொல்லும். விட்டுத் தள்ளு.
1804. Kalyana oonjal JilJil <3 p="">3>
1805. பேப்பர் நியூஸெல்லாம் பார்த்தா ... புளுகுறதுக்கு ஒரு அளவே இல்லையா. 3:)
1806. தங்கள் மெனுவைத் தாங்களே எழுதிக் கொடுத்து வாங்கி சாப்பிட அது என்ன ஹாஸ்பிட்டலா இல்லை ஹோட்டலா 3:)
1807. புளுகுப் பெட்டிகள் பெருகி விட்டன. டிவியை தொடவே பயமாயிருக்கு
1808. ஷெனாய் வாசிப்பதை விட்டுவிட்டு பிடில் வாசிக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்கும் சங்குதானோ
1809. வாழ்க்கை ஒரு வட்டமா இல்லை ஒவலான்னு தெரில. ஆனா டிவி செவ்வகத்துல அடங்கிடுதுன்னு புரியுது.
1810. தேனீயாய் நாங்கள் சுற்றித் திரிந்த சோலை. எத்தனை வருஷம் ஆனாலும் அதே பொலிவோடு அழகோடு எழிலோடு நீங்காத நினைவுகளோடு ஞாபக ஏடுகளில் உறைந்திருக்கும் மனங்கவர் ஆலயம்.. இனிப்பும் துடிப்புமாக வளையவந்த பதின்பருவக் கடைசித் தோற்றம். என்னை உருவாக்கிய இன்னொரு தாய். என்னைப் புதுப்பித்த அன்புத் தோழி, அரவணைத்த அன்னை. இனியொருமுறை கர்ப்பம் புகப் போகுவோமோவென ஏக்கமெழுந்துவிட்டது.
#ஃபாத்திமா கல்லூரி., மதுரை.
1811. ஃபேஸ்புக் ப்ரெயிலில கிடைக்குமா.. சீக்கிரம் கண் கெட்டுப்போயிடும்போல இருக்கு.
1812. The more you value yourself, the more you value another. The more you value yourself, the more you are valued.
1813. நாமாக வெட்டாமல் எதையும் வெட்டாது.......
.
.
.கத்தியும் முகநூலும்... :)
1814. நல்ல உள்ளம் படைச்சவங்க நம்ம போஸ்டை ஷேர் செய்யிறாங்க. ஓகே. ஆனால் யார் யார்னே தெரியாத சில நெம்ப நல்லவங்க நமக்கே தெரியாமலே ஷேர் செய்யிறாங்க. இதைத் தடுக்க ஏதும் வழியுண்டா..
1815. ஹாஹாஹா. நம்மைச் சுற்றி நடப்பவைகளைப் பார்த்தால் சிரிப்பு வருது. சிரிப்பு வருது. சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது..
1816. புதிதாய்ப் பிறந்த புத்தகக் குழந்தைகளை உச்சி முகரும்போது முகிழ்க்கும்வாசம் ஆன்லைன் புத்தகங்களை வாசிக்கும்போது கிடைப்பதில்லை.
1817.எதிரியாகும் தகுதியற்றவரையும் எதிரியாகக் கற்பிப்பிப்பது எண்ணக்கசடே..
1818.Breakfast fast aa mudichachu :)
1819.ஹிஹிஹி முன்ன ஒரு காலத்துல.. <3 p="">3>
1820. இது என்னன்னு சொல்றவங்களுக்கு என் புது புக் பரிசு ;)
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. ஞானம் பிறந்த கதை.
2. ஸ்வரமும் அபஸ்வரமும்.
3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.
32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.
33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.
34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)
35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.
36. போதையும் போதிமரமும்.
37. மாயக் குடுவையும் மனமீனும்.
38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.
39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.
40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.
41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.
42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும்.
43. 2065 ம் ஆறு லட்சமும். !!!
44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.
45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.
46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.
47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.
48. கவனிப்பும் அவதானிப்பும்.
49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.
50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்
51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.
52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.
53. SUMO வும் சவாரியும்.
54. அரசனும் ஆண்டியும்.
55. கோயமுத்தூரும் கர்நாடகாவும்.
56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்
57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும்.
58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும்.
59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.
60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.
61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.
62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.
63. தேசப்பற்றும் தேசப்பித்தும்.
64. தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.
65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும்.
66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.
67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.
68. முயலும் மானும் மயிலும் பூக்களும் .
69. டாகிங்கும் ஹாக்கிங்கும்.
70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.
71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும்
72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு
73. நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.
74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.
76. இழிவரலும் வீரமரணமும்.
77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்

86. ஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ஆரோக்கியத்துக்கும் ஒரு ஹிப் ஹிப் ஹுர்ரே..
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
புதிருடன், பல்வகைச் செய்திகள். ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார். :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!