எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 ஜூன், 2018

ஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.

ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள்.
தோழிகள் வாட்ஸப்பில் அனுப்பிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளேன்.


இது நான் எடுத்த புகைப்படம். இறைவணக்கம்.
எனது மதிப்பிற்குரிய கவிஞர்கள். அன்பிற்குரிய ஆதிரா :)
காட்சி இனிமை.
ஹாலிவுட் திரைப்பட நாயகிகளைப் பார்ப்பதுபோல் இருக்கிறது இவர்களின் அணிவகுப்பும் அழகும்
ப. சிங்காரத்தின் நாவல்களில் வரும் மலாய்ப் பெண்களின் மொழியையும் அழகையும் நேரில் பார்க்கவும் வாய்ப்புக் கிட்டியது. :)
அரங்கு நிறைந்த முதல்நாள்.
அன்பின் ராஜேஸ்வரி அவர்களுடன்.உலகின் பல்வேறு மொழிகளிலும் கவித்தளத்தில் இயங்கி வரும் இவருக்கு மனமார்ந்த அன்பும் பாராட்டும் பூங்கொத்தும்.
எங்கள் அன்பு உமா, அகிலா.. மற்றும்..( மலாய் கவிதாயினிகள் ஒவ்வொருவரின் பெயரையும் மறந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். )
அன்புத்தலைவி முபீன், மற்றும் அன்பின் தோழிகள் பிருந்தா, பாலைவனலாந்தர், அமுதா, உலகம்மை, சபி, மற்றும் அன்புத்தங்கை தென்றல்.

என்றென்றும் என் பிரியத்துக்குரிய அன்புக்கிளி, வீர நாச்சியாள் சுகந்தி :)

நானும் உம்மாவும்.. அன்பின் ஜில்லிப்பா இல்லப்பா :) ஏசி குளிருது.. :)

ஆதிரா.
நாச்சியாள் & ராஜேஸ்வரி.

என் அன்பிற்கினிய மதூஊ. :) செல்லினம் போட்டுத்தந்த செல்லம். கிட்டத்தட்ட ஒன்பது வருஷமா பல்வேறு தளங்களிலும் என் கூட இருந்து என்னைப் புரிந்தவர். நெகிழ்ச்சியான தருணத்தில்..
ஆசியான் கவிஞர்கள் நாங்கள். :) அன்பும் நன்றியும் அழகப்பா அப்பா.

அன்பும் நன்றியும் அனைவருக்கும்.

3 கருத்துகள்:

  1. தேனான பதிவுகள். மனத்தில் பதிந்ததை மீட்டு கொடுத்து உள்ளீர்கள் தேனு

    பதிலளிநீக்கு
  2. நன்றி டா ஆதிரா

    நன்றி கில்லர்ஜி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...