எனது புது நாவல்.

ஞாயிறு, 24 ஜூன், 2018

பணக்கொத்தும் குபேரர்களும் தேவதைகளும்.

ஒரு திருமண சீர் மிகுந்த சீரும் சிறப்புமாக இருந்தது. ஊஞ்சலில் ஏகாந்தமாகக் காற்று வாங்கும் பிள்ளையார்.
பயறு கார்ட் & பார்பி டால்.

18 சீர் தட்டுகள்.

போட் பிள்ளையார்.

ஃபேரீஸ்.  7 தேவதைகள்.

ஆறு குபேரர்கள்.

பயறு சீர் தட்டுகள்.25 வகைகள்.

பணக்கொத்து.

பூக்கொத்து.

முந்திரிக் கொத்து. - முந்திரி கத்லி.


THEY LIVED HAPPILY EVERAFTER.


ராஜா ராணியும் அதன் பிறகு சுகமே வாழ்ந்தார்கள். வாழ்க வளமுடன்.

3 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

இந்த சீர்கள் எல்லாம் உபயோகிக்க கூடுமா

R Muthusamy சொன்னது…

இப்படியும் சீர்கள் இருக்கும் போலிருக்கிறது. புகைப்படங்கள் பளிச்.

Thenammai Lakshmanan சொன்னது…

அதுதான் தெரில பாலா சார்

ஆம் முத்துசாமி சகோ.நன்றி :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...