எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 ஜூன், 2018

பணக்கொத்தும் குபேரர்களும் தேவதைகளும்.

ஒரு திருமண சீர் மிகுந்த சீரும் சிறப்புமாக இருந்தது. ஊஞ்சலில் ஏகாந்தமாகக் காற்று வாங்கும் பிள்ளையார்.
பயறு கார்ட் & பார்பி டால்.

18 சீர் தட்டுகள்.

போட் பிள்ளையார்.

ஃபேரீஸ்.  7 தேவதைகள்.

ஆறு குபேரர்கள்.

பயறு சீர் தட்டுகள்.25 வகைகள்.

பணக்கொத்து.

பூக்கொத்து.

முந்திரிக் கொத்து. - முந்திரி கத்லி.


THEY LIVED HAPPILY EVERAFTER.


ராஜா ராணியும் அதன் பிறகு சுகமே வாழ்ந்தார்கள். வாழ்க வளமுடன்.

3 கருத்துகள்:

  1. இந்த சீர்கள் எல்லாம் உபயோகிக்க கூடுமா

    பதிலளிநீக்கு
  2. இப்படியும் சீர்கள் இருக்கும் போலிருக்கிறது. புகைப்படங்கள் பளிச்.

    பதிலளிநீக்கு
  3. அதுதான் தெரில பாலா சார்

    ஆம் முத்துசாமி சகோ.நன்றி :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...