எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 செப்டம்பர், 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 7

 ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 7

  குட்டீஸ் என்ன பண்றீங்க”. தனது ஈஸிசேரில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆராவமுதன் பெட்ரூமை நோக்கிக் குரல் கொடுத்தார்.

  அங்கே பெருத்த அமைதி நிலவிக்கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் அடித்துக் கொள்ளும் சப்தம் கேட்டால்கூடக் கலங்காத ஆராவமுதன் இருவரும் அமைதியாக இருப்பதைக் கண்டால் கலங்கி விடுவார். ஏனெனில் ஏதோ அவர்களை பாதித்த விஷயம் நடந்திருக்கலாம் என்பதை அவருடைய அனுபவ அறிவு சொல்லிவிடும்.

  உள்ளே அவரது மருமகள் ரம்யா பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். நடுவில் வேலையாக கிச்சனுக்குச் சென்றிருந்தாள். கால்மணி நேரமாக சப்தமில்லாமல் இருவரும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று போய் எட்டிப் பார்த்தார்.

யூ ட்யூபில் 2061 - 2070 வீடியோக்கள்

2061.சங்கஷ்ட நாசன கணேச ஸ்தோத்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4zgJX9584BM


#சங்கஷ்டநாசனகணேசஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GANESHA, #THENAMMAILAKSHMANAN,



2062.அறுமுக விருத்தம் l மீ.மணிகண்டன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=zsT6d3dCZVY


#அறுமுகவிருத்தம், #மீமணிகண்டன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ARUMUGAVIRUTHAM, #MANAIKANDAN, #THENAMMAILAKSHMANAN, 

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

உபஸர்க்கம்

உபஸர்க்கம்

ன்னைப் பார்க்கவேண்டும், ரசிக்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனதிலே.. அதை என்னவென்று எடுத்துச் சொல்லத் தெரியலை.. ஐ டோண்ட் நோ .. ஐ லவ் யூ “ என்று காரில் இருந்த ஆடியோ பாடிக் கொண்டிருந்தது. ஒரு அவசர வேலை இருப்பதாக நண்பர் குமாரின் அலுவலகத்துக்கு விரைந்து கொண்டிருந்தான் சாம். சிந்தனைகளின் வேகத்தில் அவசரமாக வெளிவந்து லிஃப்ட் வர நேரமானதால் படிகளை இரண்டிரண்டாகத் தாண்டி இறங்கினான் சாம்.

அவன் எண்ணப் போக்குக்கு ஈடு கட்டும் விதமாக ட்ரைவரும் வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார். நாற்பதாண்டு காலமாக குடும்பத்துக்கு சேவை செய்து வரும் ட்ரைவர் அய்யாக்கண்ணு. முதலாளிகளின் மனவோட்டம் அறிந்தவர். ஆனாலும் ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார். அவரை மீறி எதுவும் எங்கும் போகாது. நம்பிக்கையான ஆள்.

பிஸினஸில் பெரிய லாஸ் , அதைத் தவிர்க்க வேண்டும். அதைக் கூறாமல் ’மூன்று மணி நேரம் குமாருடன் அர்ஜண்ட் பிஸினஸ் மீட்டிங்க் இருக்கப்போகிறது எனவே தொந்தரவு செய்யவேண்டாம்’ எனத் தேவியிடம் கூறிவிட்டுத்தான் கிளம்பி இருந்தான் சாம். 

யூ ட்யூபில் 2051 - 2060 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

2051.மின்னல் முரளி l பாசில் ஜோசப் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=aSJonjz6udk


#மின்னல்முரளி, #பாசில்ஜோசப், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MINNALMURALI, #BASILJOSEPH, #THENAMMAILAKSHMANAN,



2052.சதுரங்கம் l கரு. பழனியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=MSpNK2kE7Ks


#சதுரங்கம், #கருபழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#CHATHURANGAM, #KARUPALANIAPPAN, #THENAMMAILAKSHMANAN,

சிங்கப் பெண் டெய்சி மாறன்.

 சிங்கப் பெண் டெய்சி மாறன்


 


2015 களில் ஆரம்பித்து இன்று வரை 85 நாவல்கள், 300 க்கும் மேற்பட்ட சிறுகதை, கவிதைகளை எழுதிய ஒரு நாவலாசிரியயைச் சந்தித்தேன்.இந்தக் காலக் கட்டத்தில் வந்த அநேக மாத நாவல்களைப் பார்த்தால் அதில் ஆசிரியர் என்று இவர் பெயர் இருக்கும்.  மிகப் பிரமிப்பாயிருந்தது. இத்தனை நாவல்கள் தொடர்ந்து அச்சேறுவது, அத்தனைக்கும் கற்பனை வளம் இன்றியமையாதது எனப் பல்வேறு விஷயங்கள் என் மனத்தில் ஓடின. இதனால் இல்லத்தரசியாக இருந்து இவ்வளவு சாதித்திருக்கும் அவரிடமே அவரைப்பற்றிக் கேட்டு விடுவது என அணுகினேன். அவர் கூறியதை அப்படியே தொகுத்துள்ளேன்.


யூ ட்யூபில் 2041 - 2050 வீடியோக்கள்

2041.ஸ்ரீ கணபதி மந்திரங்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=e4CgDZW9_Xw


#ஸ்ரீகணபதிமந்திரங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIGANAPATHIMANDHIRANGAL, #THENAMMAILAKSHMANAN, 



2042.ஸ்ரீ ஷாந்தி துர்க்கா அஷ்டகம் l ஓம் துர்க்கைச் சித்தர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=txDOWFng2WE


#ஸ்ரீஷாந்திதுர்க்காஅஷ்டகம், #ஓம்துர்க்கைச்சித்தர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRISHANTHIDURGAASHTAGAM, #OMDURGAISITHAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

 172.


3421.விளம்பர ஓவியம்



3422.Essen !


யூ ட்யூபில் 2031 - 2040 வீடியோக்கள், புத்தக மதிப்புரைகள்.

 2031.வணிகக் கதிர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=qa41ClfylCE


#வணிகக்கதிர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VANIGAKATHIR, #THENAMMAILAKSHMANAN,



2032.புதிய பயணி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=GGolJHSmz5M


#புதியபயணி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PUTHIYAPAYANI, #THENAMMAILAKSHMANAN,

புதன், 20 செப்டம்பர், 2023

ஊனையூர் ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையானார் கோவிலில் அபிஷேகம்

ஊனையூர் முத்து வெள்ளைச் சாத்தையனார் கோவிலில் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும் என்பது என் நீண்டகால அவா

அது சில மாதங்களுக்கு முன் சாத்தியமானது. மூர்த்திகள் 23 க்கும் மேல் இருக்கும் என்றாலும்  ஏழு அபிஷேகங்களுக்கு உரிய அபிஷேகப் பொருட்களையும் மற்ற எல்லா சாமிகளுக்கும் வஸ்திரங்களையும் வாங்கிச் சென்றோம். 

அங்கே கும்பாபிஷேக வேலை நடைபெற்று வருகிறது. தை மாதம் கும்பாபிஷேகம் இருக்கும் என்று சொன்னார்கள். வேளார் ரவி, பெரியசாமி ஆகியோரின் எண்களைக் கேட்டு வாங்கி அவர்களிடம் அபிஷேகப் பொருட்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டு வாங்கிச் சென்றோம்.

பிள்ளையார், பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார், ஸ்ரீ பண்டாரத்தையா, ஊனையூர் கருப்பர், ஸ்ரீ வீரப்ப சாமி, ஸ்ரீ அகோர வீரபத்திரர், ஸ்ரீ காளி ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெற்றது. 


கருவறையில் பிள்ளையாரும்,பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஊனையூர் முத்துவெள்ளைச் சாத்தையனாரும். 

யூ ட்யூபில் 2021 - 2030 வீடியோக்கள்.

2021.ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்தோத்திரம் - 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=UGTH3M8NnBw


#ஸ்ரீஆஞ்சநேயஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#HANUMAN, #THENAMMAILAKSHMANAN,



2022.ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் பாமாலை l புலவர் முத்து ஷண்முகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=MKSVbHt6FKA


#ஸ்ரீஆதினமிளகிஅய்யனார்பாமாலை, #புலவர்முத்துஷண்முகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIADHINAMILAGIAYYANAR,  #MUTHUSHANMUGAM, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 18 செப்டம்பர், 2023

9.பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்/பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் ( கருப்பை நார்த்திசுக்கட்டிகள்)

 9.பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்/பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் ( கருப்பை நார்த்திசுக்கட்டிகள்)


பி சி ஓ எஸ் மற்றும் பி சி ஓ டி. இதுதான் இந்தக் கால இளம் பெண்களைப் போட்டுத் தாக்கும் நோய். மன அழுத்தம், உடல் பருமன், ஜீன்ஸ் போன்ற தொடைகளை இறுக்கும் ஆடைகள் அணிதல், ஆன்லைனில் இரவு ஷிஃப்டி எந்நேரமும் உட்கார்ந்தபடி மடிக்கணிணியுடன் வேலை செய்தல், வேலைப் பளு, அதனால் உண்டாகும் அழுத்தங்கள் இவையே இந்நோய்க்குக் காரணிகள்.

நவீன வாழ்வியல் மாற்றம், உணவு முறைகள், உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் பூப்படைதலில் தாமதம், கருத்தரிப்பு, மாதவிடாய்க் காலங்களில் அதிக வயிற்று வலி, அதிக ரத்தப் போக்கு உள்ள பெண்களைப் பரிசோதித்தால் அவர்களில் 40 சதவிதத்தினருக்குக் கருப்பை சார்ந்த கட்டிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றில் ஃபைப்ராய்டு எனப்படும் தசைத் திசுக்கட்டிகள்  சுமார் 30 இல் இருந்து 50 வயது வரை உள்ள பெண்களுக்கு ( மெனோபாஸுக்கு முன்னான, இனப்பெருக்க வாய்ப்புள்ள பெண்களுக்கு ) ஏற்படுகிறது.

யூ ட்யூபில் 2011 - 2020 வீடியோக்கள்

2011.சின்னச் சின்னத் தேங்காய் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6j7_HfpMB1U


#சின்னச்சின்னத்தேங்காய், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AYYAPPA, #THENAMMAILAKSHMANAN, 



2012.ஆறாவயல் வீரமாகாளியம்மன் புகழ்மாலை l பெரியய்யா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=MsrzUQ6oQ8U


#ஆறாவயல்வீரமாகாளியம்மன், #பெரியய்யா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AARAVAYALVEERAKALIAMMAN, #PERIYAIYA, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

முதல் மரியாதை வடிவுக்கரசி

 முதல் மரியாதை வடிவுக்கரசி



நான் ஒன்ன நினைச்சேன் நீ என்ன நினைச்சே ”அடி அம்மாடி ஒரு சின்னப் பொண்ணு அவ ஆசை வச்சா அவ நெஞ்சுக்குள்ளே..” “அவாரம்பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் “அழகிய கண்ணே ”நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே ”மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட இந்தப் பாடல்களை 70ஸ் கிட்ஸ் மறந்திருக்க முடியாது. இதில் மெட்டி ஒலி பாடலில் விஜயகுமாரி, ராதிகா, வடிவுக்கரசி இந்த மூவர் இடையே இருக்கும் ஹார்மனி ரசிக்கத்தக்கது. சிலர் அறிமுகமாகும் போது மட்டும் கதாநாயகியாகவும் அதன் பின் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டாகவுமே ஜொலிப்பார்கள். சில படங்களில் இந்த சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்தான் அந்தப் படத்தின் க்ளைமாக்ஸையே அதிரடியாக்குவார்கள். அந்தத் துணைப் பாத்திர வரிசையில் வடிவுக்கரசிக்கு முக்கியமான இடமுண்டு.

வடிவுக்கரசி பிறந்தது 7 ஜூலை 1962. டைரக்டர் ஏபி நாகராஜனின் தம்பி மகள். அவர் வடிவுக்கு வளைகாப்பு திரைப்படம் இயக்கியபோது பிறந்ததால் வடிவுக்கரசி எனப் பெயரிட்டார்கள். தனது பதினாறாவது வயதில் நடிக்க வந்தார்.  கன்னிப்பருவத்திலே படத்தில் ராஜேஷுடன் நாயகியாக அறிமுகம். அதன் பின் பாரதிராஜா இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் நடித்தார்.

350 திரைப்படங்கள். 40 தொலைக்காட்சித் தொடர்கள். நான்கு மொழிகளில் நடித்திருக்கிறார். முதலில் கதாநாயகி, அதன் பின் சகோதரி, தாய், எதிர்நாயகியாகவும் நடித்துள்ளார். ,84 இல் தன் 22 ஆவது வயதிலேயே வைதேகி காத்திருந்தாளில் விஜய்காந்தின் அம்மாவாக நடித்துள்ளார் ! அதற்கு அடுத்த வருடமே 1985 இல் முதல் மரியாதை பொன்னாத்தாவாக பொல்லாத பெண்மணித் தோற்றம்.

யூ ட்யூபில் 2001 - 2010 வீடியோக்கள்

2001.வில்லாளி வீரனே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=R8L0FaYoK-A


#வில்லாளிவீரனே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AYYAPPA, #THENAMMAILAKSHMANAN, 



2002.எங்கள் குலதெய்வம் l அருட்கவி கு.செ.ராமசாமி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=qM-jNr1ebzE


#எங்கள்குலதெய்வம், #அருட்கவிகுசெராமசாமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA,#RAMASAMI, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 14 செப்டம்பர், 2023

தக்காளி இல்லாத சமையல்

 இந்த ரெஸிப்பீஸ் 10.8.2023 குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 

தக்காளி இல்லாத சமையல்


 



1.க்ரீன் ஆப்பிள் மோர்க்குழம்பு

2.மாவத்தல் குழம்பு

3.கருணைப் புளி மசியல்

4.உருளை எலுமிச்சை சப்ஜி

5.உப்புப் புளி ரசம்

6.பரங்கிக்காய் புளிக்கறி

7.முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி

8.காலிஃப்ளவர் சொதி

9.பைனாப்பிள் ரசம்

10.கோங்குரா  துவையல்/சட்னி

11.வெஜ் லெமன் சேமியா

12.ஆரஞ்சு சப்பாத்தி

13.மாம்பழ சாம்பார்

14.வர மிளகாய்த் துவையல்

15.இஞ்சிப்புளித் தொக்கு

16.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்

17.தால் தட்கா

18.மோருகறி

19.பச்சைப்புளியஞ்சாதம்

20.பலகாய் மண்டி


யூ ட்யூபில் 1991 - 2000 வீடியோக்கள்.

1991.உலகத்தில் நான் உன்னருளை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=B7XLLIgKCZM


#உலகத்தில்நான்உன்னருளை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AYYAPPA, #THENAMMAILAKSHMANAN, 



1992.அறுபடை வீடுகள் கவசம் ஐந்து l  திருத்தணி l தேவராய சுவாமிகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=-bg4vsJ0yXQ


#அறுபடைவீடுகள்கவசம்ஐந்து, #திருத்தணி, #தேவராயசுவாமிகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ARUPADAIVEEDUGALKAVASAM, #THIRUTHANI, #DEVARAYASWAMIGAL, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

கல்வி வளர்ச்சி நாளில் புதுவயல் சரஸ்வதி வித்யாலயாவில் சிறப்பு விருந்தினராக.

காமராஜர் பிறந்த தினத்தில்,  கல்வி வளர்ச்சி நாளில் புதுவயல்  சரஸ்வதி வித்யாலயாவில் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு உரையாற்றும்படி அதன் தாளாளர்களில் ஒருவரான திரு முத்து பழனியப்பன் அழைப்பு விடுத்தார். அவர் துணைவியார் திருமதி விஜயலெக்ஷ்மி அங்கே செயலாளர். இலக்கிய மன்ற விழாவும் நடைபெற்றது. 


குழந்தைகளுக்குக் காமராஜரின் எளிமையையும் , மாதா,பிதா, குரு, தெய்வம் ஆகியோரின் உயர்வை நான்கு புராணக் கதைகளின் மூலமும் எடுத்துரைத்தேன். என் உரையிலிருந்து குழந்தைகளிடம் கேள்விகள் கேட்டு திருமதி விஜயலெக்ஷ்மி நிகழ்வைக் கலகலப்பாக்கினார். 


ஒருமுகத்தோடு கவனிக்கும் குழந்தைகள்.

யூட்யூபில் 1981 - 1990 வீடியோக்கள்.

1981.கந்தனென்று சொல்லச் சொல்லக் கவலையுமில்லை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=T3KNQZZytms


#கந்தனென்றுசொல்லச்சொல்லக்கவலையுமில்லை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #KANDHA, #THENAMMAILAKSHMANAN, 



1982.கற்பகக் கவசம் l ராமனாதன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=sitkby2k1xg


#கற்பகக்கவசம், #ராமனாதன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARPAGAKAVASAM, #RAMANATHAN, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 11 செப்டம்பர், 2023

அரிச்சல்முனை சிவன்கோவிலும், தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலும்.

 இராமேஸ்வரம் சென்றிருந்தபோது மாலை நேரத்தில் அரிச்சல்முனை சிவன் கோவிலையும் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலையும் தரிசித்தோம். 

யூ ட்யூபில் 1971 -1980 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்

1971.மழையில் நனையும் வெய்யில் l  லெட்சுமி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jQ1KZ--VBPE


#மழையில்நனையும்வெய்யில், #லெட்சுமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MAZHAIYILNANIYUMVEYYIL, #LAKSHMI, #THENAMMAILAKSHMANAN,



1972.மாயக்குதிரை l தமிழ்நதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NdAyvmbq-PQ


#மாயக்குதிரை, #தமிழ்நதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MAYAKUTHIRAI, #TAMILNATHI, #THENAMMAILAKSHMANAN, 

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

புள்ளி விபரம்

புள்ளி விபரம்

சாம் அனுப்பிய அந்த மெயிலைப் படித்துக் கொண்டிருந்தாள் தேவி. ஏ யப்பா எவ்வளவு விபரங்கள் சேகரித்திருக்கிறார். குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் வளர்ப்பதும் விட அதைப் பெற்றுக் கொள்ளும் முறைகள் சிக்கலாயிருந்தன. அவற்றிற்கு ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ், சட்ட திட்டங்கள். தத்தெடுப்பு, வாடகைத்தாய், விந்து தானம், கருமுட்டை தானம், வெளிநாட்டினர் தத்தெடுக்கவோ குழந்தை பெற்றுக் கொள்ளவோ என்னென்ன சட்டங்கள், அதே இந்தியர் என்றால் என்னென்ன பின்பற்ற வேண்டும்.SURROGATES, SURROGACY என்றால் என்ன எனப் படித்து மலைத்துக் கொண்டிருந்தாள்.

தோட்டத்தில் சில பூக்களாகவே வாடிவிடுகின்றன. சிலதான் காயாகிக் கனியாகி அதன் பின் விதையாகிப் பலன் கொடுக்கின்றன. தான் ஒரு பூக்கும் மரம் ஆனால் காய்ந்து கனிக்க முடியாதவள் எனப் புரிந்த சில நாட்கள் வீட்டில் மெல்ல மெல்ல ஒரு மௌனப் பூகம்பம் வெடித்துக் கொண்டிருந்தது. டாக்டர் கொடுத்த ரிசல்டை ஒருவாறு இருவரும் படித்து ஏற்றுக் கொண்டிருந்தனர்.

யூ ட்யூபில் 1961 - 1970 வீடியோக்கள். சினிமா, குறும்பட விமர்சனங்கள்

 1961.எந்திரன் THE ROBOT l சங்கர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=bOs_QkpHRZw


#எந்திரன், #THEROBOT, #சங்கர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ENDHIRAN, #THEROBOT, #SHANKAR, #THENAMMAILAKSHMANAN,



1962.அஃறிணைகள் l CRETURES? l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=uA7lG_Af798


#அஃறிணைகள், #CRETURES?, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AHRINAIHAL, #CREATURES, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

சீர்திருத்தத் திருமணம் செய்த கனகலட்சுமி ஆச்சி

 சீர்திருத்தத் திருமணம் செய்த கனகலட்சுமி ஆச்சி


என் சின்ன மகனின் திருமணத்தின் போது என் சின்னமருமகள் கனகலட்சுமி ஆச்சியை அறிமுகப்படுத்தி வைத்தார். இன்று என் மருமகள் ஓவியங்கள் வரையவும் கைவினைப் பொருட்கள் செய்யவும் கற்றுக் கொண்டதற்கு இவரே காரணம் என்று கூறினார்.  என் மருமகளின் அத்தைமகளின் மாமியார் இவர். தன் அத்தைமகளின் வீட்டுக்குச் சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்த போது அவர்கள் வீட்டு ஹாலில் மிகப்பெரும் தஞ்சாவூர் பெயிண்டிங் ஒன்றை இவர் வரைந்து கொண்டிருந்ததாகவும் அதைக்கண்டு பிரமித்துத்தான் இவரைத் தன்னுடைய முன்னோடியாகக் கொண்டதாகவும் மருமகள் கூறினார்.

கனகலட்சுமி ஆச்சியின் உறவினர்கள் பழமையை எதிர்க்கும் சீர்திருத்தக்காரர்கள். இவரது குடும்பத்தில் திருமணங்கள் எல்லாம் சீர்திருத்தத் திருமணங்களே. சுப வீர பாண்டியன், டைரக்டர் எஸ் பி முத்துராமன் ஆகியோர் இவரது பிரியத்துக்குரிய சகோதரர்கள். பெருங்குடும்பத்தில் பிறந்ததனால் உறவைப் பேணுவதிலும் அனைவரையும் அரவணைத்துச் செல்வதிலும் வல்லவர் இவர்.

யூ ட்யூபில் 1951 - 1960 வீடியோக்கள்

1951.ஜெர்மனியின் ஸ்கைவாக் - தொங்கு பாலம் l AN ADVENTUROUS TRIP TO GERMANY'S SKYWALK l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kvjeJ0Wlp3E


#ஜெர்மனியின்ஸ்கைவாக், #தொங்குபாலம். #ANADVENTUROUSTRIPTOGERMANY'SSKYWALK, #தேனம்மைலெக்ஷ்மணன், #THENAMMAILAKSHMANAN, 



1952.உலகம் கூறும் ஒரு வார்த்தை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6DyuwWSNSMY


#உலகம்கூறும்ஒருவார்த்தை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AIYYAPPA, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 7 செப்டம்பர், 2023

ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

 171.


3401. 3.8.2023 குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் "ஆபத்துக்களில் இருந்து காப்பார் ஆதினமிளகி அய்யனார்" என்ற என்னுடைய கட்டுரை வெளியாகி உள்ளது. 

3402.Chennai Airport

யூ ட்யூபில் 1941 - 1950 வீடியோக்கள்

1941.நீ அழைத்தால் நான் வருவேன் ஹரிஹர சுதனே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ZicpO4KBanQ


#ஹரிஹரசுதன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#HARIHARASUDHAN, #AIYYAPPAN, #THENAMMAILAKSHMANAN, 



1942.அருள்தரு அம்மன் 108 போற்றிகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=_ixLr9j_prE


#அருள்தருஅம்மன்108போற்றிகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #108POTRI, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 4 செப்டம்பர், 2023

எங்கள் தோழர் விநாயகர் - ஒக்கூர் சசிவர்ணவிநாயகர் கோவில் கும்பாபிஷேக மலரில்.

 எங்கள் தோழர் விநாயகர்


புது முயற்சி, வியாபாரம், சுபநிகழ்வுகள் எதுவென்றாலும் பிள்ளையார் சுழி போட்டு செயலெதுவும் தொடங்குவோம்.. சொல்லப்போனால் உ என்ற எழுத்துக்கு சிவன் என்று பொருள். அதை நாம் பிள்ளையார் சுழி எனக் கூறுகிறோம். சமண, பௌத்தக் காப்பியங்கள், பிரபந்தங்கள், சங்ககால இலக்கியங்கள் தவிர அனைத்துப் பக்தி இலக்கிய நூல்களையும் நாம் விநாயகர் காப்பைக் கொண்டே தொடங்குகிறோம். புதுமனை புகுதல், திருமணம் மற்றும் எந்த ஹோமம், பூஜை என்றாலும் விக்னம் இல்லாமல் நடந்தேறவேண்டி விநாயகருக்கு அனுக்ஞை பூஜை செய்து யதாஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தபின்தான் மற்ற பூஜைகள், ஹோமங்கள் செய்யப்படும்.


விழிக்குத்துணை உன் மென்மலர்ப்பாதங்கள் என முருகனிடம் உருகும் நாம் நம் வழிக்குத்துணையாக அவரைக் கூப்பிட்டாலும் நம் வழி முழுவதும் (ஆலோ, அரசோ, குளமோ கம்மாயோ, அதனருகில் கோயில் கொண்டு) துணையாக வருபவர் கணபதி. பாலும் தெளிதேனுமோ,பாகும் பருப்புமோ, கைத்தலம் நிறை கனியோ, அப்பமோடு அவல்பொரியோ படைப்பதெல்லாம் நம் விருப்பம்தான். ஆனால் மிக எளிமையாக ஒரு சிதர்காயை உடைத்துவிட்டால் நம் வேண்டுதல்கள் எல்லாம் அவர் அருளால் சித்தியாகிவிடும் என்பது கண்கூடு.

யூ ட்யூபில் 1931 - 1940 வீடியோக்கள். கோலங்கள்.

1931.கோலங்கள் - 261 l கிராமதெய்வம்  l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7fdL1iViVTM


#கோலங்கள், #கிராமதெய்வம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #GRAMADEIVAM, #THENAMMAILAKSHMANAN,



1932.கோலங்கள் - 262 l கிராமதெய்வம்  l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Um9DkpjINvs


#கோலங்கள், #கிராமதெய்வம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #GRAMADEIVAM, #THENAMMAILAKSHMANAN,

சனி, 2 செப்டம்பர், 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 6

 ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 6

  தித்யா பள்ளியிலிருந்து வந்ததில் இருந்து ஏனோ மௌனமாக இருந்தான். அவனுக்கு ஏதோ ஒரு விஷயத்தில் வருத்தம் எனப் புரிந்தது ஆராவமுதனுக்கு. ஆராதனாவும் உம்மென்றிருந்தாள் அண்ணனுக்கு ஜோடியாக. இதைப் பார்க்கத்தான் விசித்திரமாக இருந்தது அவருக்கு

  மாலை வேளைகளில் அவ்வப்போது பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு வாக்கிங் செல்வதுண்டு. அங்கே குழந்தைகள் விளையாடும் சீசா, சறுக்கு மரம், ஊஞ்சல் எல்லாம் இருந்தன.

  ரம்யாவிடம் குழந்தைகளை பார்க்குக்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதாக சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

  இருவரும் பள்ளி விட்டு வந்ததில் இருந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதையும், யூனிபார்மைக் கழட்டிவிட்டு வீட்டில் போடும் காஷுவல்ஸை அணிந்து கொண்டதையும் கொடுத்த மைலோவை சத்தமில்லாமல் வாங்கி அருந்தியதையும் ரம்யா பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.

யூ ட்யூபில் 1921 - 1930 வீடியோக்கள்.

1921.தில்லையிலே உடுக்கைச் சத்தம் கேட்குது l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=k8D_MO0CJec


#தில்லையிலேஉடுக்கைச்சத்தம்கேட்குது, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THILLAIYILE, #SIVAN, #THENAMMAILAKSHMANAN, 



1922.அழைத்தவர் குரலுக்கு வருவேன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=F4gu67M8iSY


#அழைத்தவர்குரலுக்குவருவேன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KANNAN, #THENAMMAILAKSHMANAN, 

Related Posts Plugin for WordPress, Blogger...