1681. மீன்பிடிக்கும் கதைதான் அது.. ஏனோ ஒரு வேட்டையை மனதில் கிளர்த்துகிறது. பவா சொல்லும்போது ஒரு விதமான உலகத்தையும் சா கந்தசாமி சொல்லும்போது இன்னொருவிதமான உலகத்தையும் படைப்பது அற்புதம்.
பவாவின் கதையில் நாமும் சிறு ஜிலேபியாய் ஹார்லிக்ஸ் பாட்டிலில் மீனடக்கிச் செல்லும் சிறுவனாகவும் பவுல் வாத்தியாராகவும் ஆகிறோம். கந்தசாமியின் கதையில் தாத்தனிடமிருந்து தப்பும் பெருவிராலாகிறோம்.
1682. புகைப்படத்தில் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
கடந்துகொண்டிருக்கிறேன்
சிதிலமடைந்த அந்த கோட்டைச்சுவரை
1683. தனிமை பயப்படுத்தவில்லை. கூட்டம்தான் பயப்படுத்துகிறது.
1684. prolonged usage of nonstick cookware leads to diabetics.. then what abt tupperwares..
1685. உலகம் யாவையும் தாமுள வாக்கலும்...
1686. ஞாபகங்களுக்கு மரணமில்லை.
1687. Ready to be malleable and ductile, might be eligible for world & not for self.
1688. FACEBOOK PARANUKKAAGA ELUTHIYATHU. ஃபேஸ்புக் பரணின் சாரளம் பகுதிக்காக எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். எனக்கு அன்று தோன்றியதை எழுதினேன். இன்று திரும்ப படிக்கும்போது மனம் நெகிழ்கிறது. அதிலும் Subhasri Sriram, தமிழ் அரசி, Vaduvur Rama, Arrawinth Yuwaraj, Syed Jahir Hussain ஆகியோர் தங்கள் பின்னூட்டங்களால் என் எழுத்துக்கு கௌரவம் அளித்துள்ளார்கள். அம்முவுக்கும், பரணின் அட்மின்களுக்கும் நன்றி ( அழகாக எடிட் செய்துள்ளமைக்கும் ). அங்கீகாரத்துக்காகவே வாழும் அம்மாக்கள் , அக்காக்கள் சார்பாக இன்னுமொரு நன்றி.
1689. காரைக்குடியில் அம்மாவின் முதல் நினைவு நாள் அஞ்சலி.
1690. கதை கட்டுரை அனைத்துக்கும் மொழிச்செறிவு முக்கியம் என்றாலும் அடர்த்தியான சரளமான மொழி இயல்பான வார்த்தைகளில் வெளிப்படும்போது கவிதையின் மாய அழகு கூடத்தான் செய்கிறது.
1691. Biological clockundranga. Namakku mattum een pathu maniyana thookam varamatenguthu
1692. Define the term - friends.
1693. 1690. நாம ஏதோ போட்டோ எடுக்கும்போது ஓரமா நிக்கிற மாதிரியும் விடுபட்ருவோம்கிறமாதிரியும் ரொம்ப ஸ்லிம்மா இருக்க மாதிரியும் நினைச்சுக்கிட்டு ஸ்லிம்மா இருக்க ப்ரெண்ட் மேல விழுந்து அவுங்கள இன்னும் மறைச்சுக்கணும். ஹிஹிஹி
1694. Some uneasyness.. in breathing. Hmm
1695. அட இது எப்ப வாட்ஸ் ஆன் யுவர் மைண்ட் லேருந்து ரைட் சம்திங் ஹியர்னு - ஏதாவது எழுதலாமேன்னு மாறிச்சு . :) எஃப்பி அப்டேட்ஸ்.
1696. நல்லபேர் வாங்குறது ஈஸி. வாயைத் திறக்காம அதைத் தக்கவச்சுக்குறது கஷ்டம் என்ற அரிய உண்மையைத் தெரிவிப்பதோடு இனிய காலை வணக்கம் மக்காஸ்
1697. கவிதாயினியை பாராட்டும்போதும் இல்லத்தரசியா தன் கடமைகளை குறையில்லாம செய்துட்டு இருக்காளான்னு விசாரிக்கிறதும், அடுத்து உள்ள கடமைகளை உடனே செய்யவேண்டும்னு நினைவுறுத்துறதும் அடடா அடடா என்ன தவம் செய்தேன் இந்த உறவுகளைப் பெற.
1698. கவிதை எழுதி பேர் வாங்கிட்ட ரைட்டு. (வாங்கிட்டமா என்ன ). ரேஷன் போய் ஜீனி வாங்கிட்டியா
1699. எல்லாரையும் புரிந்துகொண்டால் எதிரிகளே இல்லை
1700. நாம் நமது வேலைகளில் ஆழ்ந்து போய் ரொம்பத் தாமதமாகவே நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாத்தையும் பார்க்கிறோம். இதுனால பலத்த இழப்புகளைச் சந்திச்சாலும் வேறு யாரும் உருவாக்கும் அக்கப்போரையும் சந்திச்சு நிம்மதியைக் குலைச்சுக்காம இருக்கமேன்னும் சந்தோஷப்படுறேன். :)

டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. ஞானம் பிறந்த கதை.
2. ஸ்வரமும் அபஸ்வரமும்.
3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.
32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.
33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.
34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)
35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.
36. போதையும் போதிமரமும்.
37. மாயக் குடுவையும் மனமீனும்.
38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.
39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.
40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.
41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.
42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும்.
43. 2065 ம் ஆறு லட்சமும். !!!
44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.
45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.
46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.
47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.
48. கவனிப்பும் அவதானிப்பும்.
49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.
50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்
51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.
52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.
53. SUMO வும் சவாரியும்.
54. அரசனும் ஆண்டியும்.
55. கோயமுத்தூரும் கர்நாடகாவும்.
56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்
57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும்.
58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும்.
59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.
60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.
61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.
62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.
63. தேசப்பற்றும் தேசப்பித்தும்.
64. தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.
65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும்.
66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.
67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.
68. முயலும் மானும் மயிலும் பூக்களும் .
69. டாகிங்கும் ஹாக்கிங்கும்.
70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.
71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும்
72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு
73. நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.
74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.
76. இழிவரலும் வீரமரணமும்.
77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்

நல்லபேர் வாங்குறது ஈஸி. வாயைத் திறக்காம அதைத் தக்கவச்சுக்குறது கஷ்டம் என்ற அரிய உண்மையைத் தெரிவிப்பதோடு இனிய காலை வணக்கம் மக்காஸ்//
பதிலளிநீக்குயெஸ் யெஸ்...
கவிதை எழுதி பேர் வாங்கிட்ட ரைட்டு. (வாங்கிட்டமா என்ன ). ரேஷன் போய் ஜீனி வாங்கிட்டியா// ஹா ஹா ஹாஹா..
எல்லாரையும் புரிந்துகொண்டால் எதிரிகளே இல்லை// அதைச் சொல்லுங்க!!!!
கீதா: //கவிதாயினியை பாராட்டும்போதும் இல்லத்தரசியா தன் கடமைகளை குறையில்லாம செய்துட்டு இருக்காளான்னு விசாரிக்கிறதும், அடுத்து உள்ள கடமைகளை உடனே செய்யவேண்டும்னு நினைவுறுத்துறதும் அடடா அடடா என்ன தவம் செய்தேன் இந்த உறவுகளைப் பெற.// ஹா ஹா ஹா உண்மைதான் தேனு! ரொமப்வே அட்வைஸ் கிடைக்கும்!!
எல்லாமே நல்லாருக்கு..
நன்றி கீத்ஸ் :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!