ஜனவரி 15 - 31 , 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பூஜையறைக் கோலங்களைப் பாராட்டிய எஸ்.பிரபாவதி, மெய்யூர் அவர்களுக்கு நன்றி.!
2014 ஜனவரி 1 - 15 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பொங்கல் கோலங்களைப் பாராட்டிய கடலூர், வெ. லெக்ஷ்மிநாராயணனுக்கு நன்றிகள்.. !!
மே 16 - 31 2013 இதழில் பூஜையறைக் கோலங்கள் பற்றியும் தாமரைத் தண்டுத் திரி விளக்குக் கோலம், அரசமர பிரதட்சணம் கோலம் பற்றியும் வாழ்த்திய பெங்களூரு ராஜி ராதாவுக்கு நன்றி !
2013 டிசம்பர் இதழில் வெளிவந்த மார்கழிக் கோலங்களைப் பாராட்டிய ஜி. பிரேமா, கிழக்கு தாம்பரம், சிம்மவாஹினி, வியாசர்பாடி, கே.ஜி.சீனிவாசன் பெங்களூரு, ப்ரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர், எம். ஜெயசிங், சொக்கன் குடியிருப்பு -- ஆகியோருக்கு நன்றி.
வைகாசி விசேஷ ரெசிபியான வேங்கரிசி மாவைப் பாராட்டிய நெல்வாய் கே. கவிதாவுக்கு நன்றி. !
செப்டம்பர் 16 - 30, 2014 இதழில் தேங்காய்ப் பால் கொழுக்கட்டை செய்வது பற்றிப் பாராட்டிய பெரியநாயக்கன்பாளையம் சுசீலாவுக்கு வாழ்த்துகள்.
அக்டோபர் 16-31, 2014 இதழில் நவராத்திரி ரெஸிபீஸ் & கோலம்ஸ் பற்றிப் பாராட்டிய கே. பட்டு, குரோம்பேட்டை, கே. டி. நமசிவாயம் பெங்களூரு ஆகியோருக்கு நன்றிகள். !
மார்கழி மாத ரெசிப்பீஸை பாராட்டிய பெரியநாயக்கன்பாளையம் சுசீலாவுக்கு நன்றி :)
டிஸ்கி :- இதையும் பாருங்க.
வாசகர் கடிதங்கள்...!!! - பாகம் 1 .
பாராட்டுகள். வாழ்த்துகள். தங்களின் படைப்பினைப் பாராட்டியுள்ள தங்கங்களுக்கு தாங்கள் நன்றி கூறியுள்ளது அழகோ அழகு !
பதிலளிநீக்கு>>>>>
//மே 16 - 31 2013 இதழில் பூஜையறைக் கோலங்கள் பற்றியும் தாமரைத் தண்டுத் திரி விளக்குக் கோலம், அரசமர பிரதட்சணம் கோலம் பற்றியும் வாழ்த்திய பெங்களூரு ராஜி ராதாவுக்கு நன்றி !//
பதிலளிநீக்குராஜி ராதா அவர்கள் என்னுடன் திருச்சி BHEL இல் சேர்ந்து பணியாற்றி, ஓய்வு பெற்றவர். தற்சமயம் பெங்களூரில் இருக்கிறார். அதுமட்டுமல்ல, இவர் மிகச்சிறந்த அருமையான பேச்சாளர். எங்கள் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தில் பல்லாண்டுகள் செயலாளராகவும் கெள்ரவப்பதவி வகித்தவர். என் இனிய நண்பரும் கூட.
என் முதல் இரண்டு சிறுகதைத்தொகுப்பு நூல்களை நான் சுமார் 200 நபர்களுக்கு என் கையொப்பத்துடன் அன்பளிப்பாக வழங்கிய நிகழ்ச்சியில் [04.12.2009] பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவு ஆற்றியவர்.
>>>>>
http://gopu1949.blogspot.in/2015/02/2-of-6.html
பதிலளிநீக்குஇந்த என் மேற்படி பதிவினில்
*****
எனது சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
அன்றைய விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும்
(சுமார் 200 பேர்கள்) இரவு விருந்து அளிக்கப்பட்டு
என் முதல் இரண்டு சிறுகதைத்தொகுப்பு நூல்களும்
என் கையொப்பமிட்டு அன்பளிப்பாகவே வழங்கப்பட்டன.
[இந்த இனிய விழா மேடையில் ஒருங்கிணைப்பாளராக இருந்து
சிறப்பித்தவரும் நமது திரு. ரிஷபன் அவர்களே]
*****
என்ற வரிகளுக்குக்கீழ் உள்ள ஐந்தாவது புகைப்படத்தில் மைக்கில் பேசுகிறாரே ஒருவர் ! சிவப்பு சட்டை, கருப்புப் பேண்ட், மூக்குக்கண்ணாடி, வலது கையினில் சில தாள்கள் [அவரின் காலடி அருகே ஒரு பெண் குழந்தையின் பின்தலை மட்டும் பூவுடன் காட்சியளிக்கிறதே :) ] அவரே ’ராஜி ராதா’ என்னும் புனைப்பெயரினில் உள்ள திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன் கோபு [VGK]
பாராட்டுகள்! வாழ்த்துகள்! சகோகோதரி! இன்னும் தங்கள் எழுத்துப் பணி சிறக்கவும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குநன்றி கோபால் சார் ராஜி ராதா அவர்களைப் பற்றிக் கூறி அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவுகளைப் பார்த்தேன் ரசித்தேன் பின்னூட்டமிட்டுள்ளேன். திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துவிடுங்கள் :)
பதிலளிநீக்குநன்றி துளசிதரன் சகோ
நன்றி தனபாலன் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!