ஜனவரி 15 - 31 , 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பூஜையறைக்
கோலங்களைப் பாராட்டிய எஸ்.பிரபாவதி, மெய்யூர் அவர்களுக்கு நன்றி.!
2014 ஜனவரி 1 - 15 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பொங்கல் கோலங்களைப் பாராட்டிய கடலூர், வெ. லெக்ஷ்மிநாராயணனுக்கு நன்றிகள்.. !!