திங்கள், 13 ஜூன், 2011

விகடனில் நாணம் கவிதை..வீடுபார்க்க வந்தார்கள்
பக்கத்து வீட்டுக்காரர்கள்.

பார்த்த பார்வையில்
பெண் பார்க்க வந்ததாய்
நாணியது வீடு.

டிஸ்கி:- இந்தக் கவிதை 8.6. 2011 ஆனந்தவிகடனில் வெளிவந்துள்ளது. நன்றி விகடன் :)

11 கருத்துகள் :

தமிழ் உதயம் சொன்னது…

அருமை

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வீடே நாணியது. நல்ல கற்பனை.
சில பேரின் பொல்லாத பார்வைகள் நம்மை நாண வைத்துவிடும் என்பதையும் உணர்த்துவதாக உள்ளது.
பாராட்டுக்கள். விகடன் வெளியீடுக்கு வாழ்த்துக்கள்.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

wow.... நாலு வரியில் நச்சுனு ஒரு கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது

குணசேகரன்... சொன்னது…

வலைப்பதிவில் எத்தனை சாதனையாளர்கள்..google

Nagasubramanian சொன்னது…

விகடனில் படித்தேன்; ரசித்தேன்

உலக சினிமா ரசிகன் சொன்னது…

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

விகடன் கவிதைக்கும் ,இந்த வாரம் வெளி வந்த குங்குமம் கவிதைக்கும் வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல கற்பனை.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ரமேஷ்

நன்றி கோபால்சார்

நன்றி ராஜா

நன்றி குணா

நன்றி நாகசுப்ரமணியன்

நன்றி சிபி

நன்றி ஸ்ரீராம்

நன்றி உலக சினிமா ரசிகன்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...