சத்தம்..:-
*********************
ஒரு பழைய மிதிவண்டி
அல்லது ஒரு தையல் எந்திரம்
உண்டுபண்ணும் சத்தம்..
ஞாபகப் படுத்துகிறது
பால்யத்தில் பள்ளியில்
கொண்டு விட்ட அப்பாவையும்
கைகளால் சுற்றி
தலையணைக்கு உறை
தைக்கும் அம்மாவையும்..
டிஸ்கி:- இந்தக்கவிதை 30 . 1. 2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:)))
*********************
ஒரு பழைய மிதிவண்டி
அல்லது ஒரு தையல் எந்திரம்
உண்டுபண்ணும் சத்தம்..
ஞாபகப் படுத்துகிறது
பால்யத்தில் பள்ளியில்
கொண்டு விட்ட அப்பாவையும்
கைகளால் சுற்றி
தலையணைக்கு உறை
தைக்கும் அம்மாவையும்..
டிஸ்கி:- இந்தக்கவிதை 30 . 1. 2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:)))
அருமையான கவிதை:)!
பதிலளிநீக்குஎங்க அப்பா அம்மாவை ஞாபகடப்படுத்தியது கவிதை.
பதிலளிநீக்குபழைய நினைவுகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் நினைவலைகளில் வந்துக் கொண்டுதான் இருக்கும்...
பதிலளிநீக்குகவிதை அருமை....
அந்த சத்தங்களின் பின்னனியில் ஒரு அன்பு, பாசம், வறுமை, குடும்ப ஒற்றுமை, புரிதல் எல்லாம் ஒன்று சேர்ந்து, சப்தஸ்வரங்களாக நம்மை மகிழ்வித்தனவே!
பதிலளிநீக்குநல்ல நினைவலைகளை தட்டி எழுப்பிய அருமையான குட்டிக்கவிதைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
"கைகளால் சுற்றி
பதிலளிநீக்குதலையணைக்கு உறை
தைக்கும் அம்மாவையும்.." அருமை.
சில கவிதைகளை உடனே உணர முடியும் அதில் இது ஒன்னு
பதிலளிநீக்குgreat!!!!! i like it :)
பதிலளிநீக்குநன்றி ராமலெக்ஷ்மி
பதிலளிநீக்குநன்றீ ரமேஷ்
நன்றி சௌந்தர்
நன்றி கோபால் சார்
நன்றி மாதேவி
நன்றி அக்பர்
நன்றி நீரோ