ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை ஏமாறுகிறார்கள் ஏமாந்தவர்கள் மீண்டும் ஏமாறமாட்டர்கள் என ஏமாற்றுபவர்களுக்கும் தெரியும் இருவரும் மாறிக்கொண்டே இருப்பதால் ஏமாறுவதும் ஏமாற்றுதலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது விழிப்புணர்வைத் தூண்டிச்செல்லும் தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்
திரு. ரமணி சாரே சொல்லிவிட்டார்கள் நான் சொல்ல வந்தது அனைத்தையும். சின்னச்சின்ன கவிதையில் பெரியபெரிய விஷயங்களை அழகாக நச் சுனு சொல்வதில் உங்கள் தனித்தன்மை பளிச்சிடுகிறது. வாழ்த்துகள். பாராட்டுக்கள். இப்போது தான் இன்றைய கல்கியில் தங்களின் “மீன்கள்” படித்து மகிழ்ந்தேன். அதற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை ஏமாறுகிறார்கள்
பதிலளிநீக்குஏமாந்தவர்கள் மீண்டும் ஏமாறமாட்டர்கள் என
ஏமாற்றுபவர்களுக்கும் தெரியும்
இருவரும் மாறிக்கொண்டே இருப்பதால்
ஏமாறுவதும் ஏமாற்றுதலும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது
விழிப்புணர்வைத் தூண்டிச்செல்லும்
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குmakkal ippadi irukkum varai emaarrave seivaarkal.. vaalththukkal
பதிலளிநீக்குதேனக்கா,
பதிலளிநீக்குவிழிப்புணர்வு வரனும்னுதானே எவ்வளவோ படி(டை)க்கிறோம். ஆனாலும், ஆசை யாரை விட்டது...?
குட்டியா இருந்தாலும் கெட்டியா இருக்கு கவிதை
பதிலளிநீக்குமாற போவதில்லை மக்கள்.
பதிலளிநீக்குVoted 4 to 5 in INDLI
பதிலளிநீக்குதிரு. ரமணி சாரே சொல்லிவிட்டார்கள் நான் சொல்ல வந்தது அனைத்தையும். சின்னச்சின்ன கவிதையில் பெரியபெரிய விஷயங்களை அழகாக நச் சுனு சொல்வதில் உங்கள் தனித்தன்மை பளிச்சிடுகிறது. வாழ்த்துகள். பாராட்டுக்கள். இப்போது தான் இன்றைய கல்கியில் தங்களின் “மீன்கள்” படித்து மகிழ்ந்தேன். அதற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நன்றி ரமணி
பதிலளிநீக்குநன்றி கீதா
நன்றி சரவணன்
நன்றி கோபால்
நன்றி ரமேஷ்
நன்றி கோபால் சார்
நன்றி சசி