சனி, 11 ஜூன், 2011

குமுதத்தில் ஃபுல்...கோப்பைகளை

தினமும் நிரப்புகின்றன..

மனைவியின் எதிர்பார்ப்புகளும்

மேலதிகாரியின் அதிருப்தியும்...


டிஸ்கி:- இந்தக் கவிதை 1.6.2011 குமுதத்தில் வெளிவந்துள்ளது . நன்றி குமுதம்.:)

14 கருத்துகள் :

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வாழ்த்துகள் :)

தமிழ் உதயம் சொன்னது…

கோப்பை நிறையும். ஆனால் சம்பளம் கரையுமே.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கோப்பை மிகச்சிறியதாக இருப்பினும் சுவை+தரம் ஃபுல்லாக இருந்ததால் ருசியாக அருந்த முடிந்த்து.

குமுதம் வெளியீடுக்கு வாழ்த்துக்கள்.
[Voted. 2 to 3 in Indli]

ஸாதிகா சொன்னது…

கலக்குறீங்க தேனு.வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

ithukku enna arthhtam

கலாநேசன் சொன்னது…

வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கோப்பைகளை

தினமும் நிரப்புகின்றன..//

Nice..

ஸ்ரீராம். சொன்னது…

குமுதப் பிரவேசத்துக்கு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை தேனம்மை:)!

அப்பாதுரை சொன்னது…

பிரமாதம்

Vijiskitchencreations சொன்னது…

அருமையான வரிகள் தேனு.

GEETHA ACHAL சொன்னது…

superb..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி அக்பர்.

உண்மை ரமேஷ்

நன்றி கோபால் சார்

நன்றி ஸாதிகா.

நன்றீ பெயரில்லா. இதுக்கு அர்த்தம் வேறயா..

நன்றி கலாநேசன்

நன்றீ ராஜி

நன்றி ஸ்ரீராம்

நன்றி ராமலெக்ஷ்மி.,

நன்றீ அப்பாத்துரை

நன்றி விஜி

நன்றி கீதா

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...