சனி, 18 ஜூன், 2011

வோட்டுப் போடும் வேள்வி..

வோட்டுப்போடும் வேள்வி:-
***************************************

போட்ட ஓட்டுக்கு
அவிர்ப்பாகம் வாங்கிய
கட்சிதேவதைகள்
அட்வான்ஸ்டு வரமாய்..

பிரியாணிப் பொட்டலங்களும்
பணமும் குடமும் ஈந்து..

டிஸ்கி:- இந்தக் கவிதை 30.1. 2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை:))

..

5 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

2011 ஜனவரியில் வெளியிட்டுள்ள கவிதை போலிருக்கு. அப்போ அந்தக்காலக்கட்டத்திற்கு ஓ.கே., ஓ.கே.,

இப்போதெல்லாம் அது மாதிரி கிடையாதுன்னு பேசிக்கறாங்க!

இளம் தூயவன் சொன்னது…

நல்ல கவிதை சகோ.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அவிர்ப்பாகம் வாங்கிய
கட்சிதேவதைகள்
அட்வான்ஸ்டு வரமாய்..//

என்றென்றும் தொடரும் கதை.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி இளம்தூயவன்

நன்றி ராஜி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...