சனி, 18 ஏப்ரல், 2015

பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 5

குங்குமம் தோழியில் ஒரு கேள்வி ஒரு மனசு பகுதியில்.ஷேர் ஆட்டோ பற்றி.குமுதம் பக்தி ஸ்பெஷல் தீபாவளி இதழில் ( 2014 )
பெண்கள் ராஜ்ஜியத்தில் பிள்ளைக்கறி என்ற சிறுகதையுடன் புகைப்படம்.

குங்குமம் தோழியில் முகநூலை ஆக்கப்பூர்வமாக உபயோகப்படுத்துவது குறித்துக் கருத்து.
பாக்யாவின் மக்கள் மனசு பகுதியில் ஈழத் தமிழருக்குக் குடியுரிமை வழங்கப்படுவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு மற்ற நாடுகளில் வழங்கப்படுவது போல இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருந்தேன்.

புன்னகை உலகத்தில் ”ங்கா” வைப் பற்றிய ராமலெக்ஷ்மியின் அறிமுகத்துடன் :)


குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக.புதிய பயணியில் பிதார் கோட்டை பற்றிய கட்டுரை. ( சோலே கம்பா மாஸ்க் )

ஷெனாய் நகர் டைம்ஸில்.

டிஸ்கி :- நன்றி  குங்குமம் தோழி, குமுதம் பக்தி ஸ்பெஷல், பெண்கள் ராஜ்ஜியம். புன்னகை உலகம், பாக்யா. & புதிய பயணி.& ஷெனாய் நகர் டைம்ஸ்.  :)


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க

1. பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள். பாகம் 1

2. பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் 2 

3. பத்ரிக்கைகளில் (& TV ) புகைப்படப் படைப்புகள். பாகம் 3.

4. பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 4. 

5. பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 5


7 கருத்துகள் :

KILLERGEE Devakottai சொன்னது…

மேலும் தொடர வாழ்த்துகள் சகோ.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான தொகுப்பு. பார்க்கவே பெருமையாக இருக்கு.

எங்கெங்கு நோக்கினும் ஷக்தியடா ...... இல்லை

எங்கெங்கு நோக்கினும் தேன்தானடா :) இனிமை!

மனம் நிறைந்த அன்பான வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வைகோ ஐயா சொன்னது போல...

வாழ்த்துக்கள் பல...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை! தங்கள் படைப்புகள் பெருகட்டும்! எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மேலும் தொடரட்டும் உங்கள் படைப்புகள்......

வாழ்த்துகள்..

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி கில்லர்ஜி சகோ

மிக்க நன்றி வைகோ சார்

மிக்க நன்றி தனபாலன் சகோ

மிக்க நன்றி துளசிதரன் சகோ

மிக்க நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...