செவ்வாய், 14 ஏப்ரல், 2015

அண்ணல் அம்பேத்காரின் 22 உறுதிமொழிகள் பதாகை ( புகைப்படம் ) வெளியீடு.சகோதரர் கரந்தை ஜெயகுமார் எழுதி இருக்கும் இந்த இடுகையைப் படித்துவிட்டு அண்ணல் அம்பேத்காரின் இந்த 22 உறுதிமொழிகள் அடங்கிய பதாகையைப் படியுங்கள்.

மீன் மார்க்கெட்டில் திருமணம் 

புறக்கணிப்பின் வலி உணரலாம்.

கடவுள் வழிபாடு குறித்து எனக்கென தனிப்பட்ட கருத்து இருந்தாலும் அண்ணலின் கொள்கைகளையும் உறுதி மொழிகளையும் புரிந்து கொள்கிறேன். மதிக்கிறேன்.


இன்று நடந்த நிகழ்வு பற்றி நவபாரத் பள்ளியிலிருந்து இரண்டு  மணி நேரத்துக்கு முன்னால் அனுப்பப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.
டிஸ்கி :- அனுப்பி வைத்த நவ்பாரத் பள்ளி ட்ரஸ்டிக்கு நன்றி.

8 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

படங்களும் பதிவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

சென்னை தியாகராயநகரில் நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களது 125 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

சென்னை தியாகராயநகரில் நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களது 125 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் படங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான படங்கள்....

Bhavikk Shah சொன்னது…

Hello Maam
Thanks for your visit on Bhavikk Shah Blog
And wishing you too a very happy new year :)
Maam - do give ur visit on this short story MONKEY & VILLAGERS & MARKETS

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி தமிழ் இளங்கோ சார்

நன்றி தனபாலன் சகோ

நன்றி பவிக் ஷா

நன்றி வெங்கட் சகோ :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...