22.ஐ ஸ்பை
இதுவும் ஒளிந்து பிடித்துப் போலத்தான். ஆனால் இதில் ஒளிந்துகொண்டவர்களைப் பிடிக்கும்போது தேடிக்கண்டுபிடித்தவர் ஐ ஸ்பை என்று தொட்டுவிட்டுக் கத்தவேண்டும். அவ்வாறு ஒளிந்துகொண்டவர்கள் தேடுபவர்களின் பின்புறம் அவர்கள் அறியாமல் வந்து டப்பா (டெட் கிவவே என்ற வார்த்தை தமிழ்ல திரிஞ்சிருச்சு போலிருக்கு ) என்று தட்டினால் அவுட் இல்லை.

23.ஒரு
குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது
இதுவும் ஒரு டீம் விளையாட்டுத்தான். இதில் இருவர் கை கோர்த்து உயரப் பிடித்து எதிர் எதிராக நின்று கொள்ள அவர்களின் கைகளின் ஊடாக எல்லாரும் செயின் போல் ஒருவர் பின் ஒருவர் ஓடலாம். அப்போது கை கோர்த்து நிற்பவர்கள் இந்தப் பாடலைப் பாடுவார்கள்.
”ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது.

ரெண்டு
குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது.
மூணு
குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது.
...... பத்துக் குடம் தண்ணி ஊத்தி பத்துப் பூ பூத்தது “ என்று பாடி முடிக்கும் சமயம் யார் இவர்களின் கைகளுக்குள் ஓடுகிறார்களோ அவர்களைக் கைகளைக் கீழிறக்கிப் பிடித்துக் கொள்ளுவார்கள். அவர்கள் அவுட். இதுதான் விளையாட்டு.
24. பச்சை குதிரை தாண்டுதல்.
ஒருவர் முழங்காலில்அல்லது பாதத்தில் கைகளை வைத்துப் பிடித்து குனிந்து நிற்க ஒவ்வொருவராக சிறிது தூரத்தில் இருந்து ஓடிவந்து குனிந்திருப்பவரின் முதுகில் கை வைத்து இரண்டு கால்களையும் அகட்டி ஜம்ப் செய்து தாண்ட வேண்டும்.

25.கபடிக்
கபடி:-
இத பலிஞ்சடுகுடுன்னும் சொல்வாங்க. இது கில்லின்னு ஒரு படத்துல ஃபேமஸ் ஆகியிருக்கு. ஆனா இதுக்குப் பேரு கபடி விளையாட்டு. இரண்டு க்ரூப்பா மக்கள் பிரிஞ்சு சதுர வடிவத்துல கோர்ட் மாதிரி எல்லை வகுத்துக்குவாங்க. இரண்டு குரூப்புக்கும் நடுவுல ஒரு கோடு லஷ்மண ரேகை மாதிரி.
முதல் க்ரூப்ப சேர்ந்த ஒருத்தர்

கபடின்னா
கபடி காசிக்கு ரெண்டடி சோளப்பொரியடி சொக்கட்டான் சொக்கட்டான் சொக்கட்டான்..
அல்லது
அல்லது
ஹேய்
கபடிக் கபடிக் கபடிக் கபடி..
அல்லது பலிஞ்சடுகுடு சடுகுடு சடுகுடு..
என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே அடுத்த க்ரூப்பின் எல்லைக்குள் போய் அனைவரையும் தொட்டுவிட்டால் அவர்கள் அவுட். அப்பிடித் தொட்டபின்னால் இவர் அந்த எல்லை கோட்டைத் தாண்டவிடாமல் அவர்கள் அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்வார்கள். அதையும் மீறி விழுந்து புரண்டு இவர் கோட்டைத் தொட்டுவிட்டால் அவர்கள் அனைவரும் அவுட்.
ஒரு சிலர் அவுட்டானால் அவர்கள் மட்டும் வெளியேற மிச்சப் பேர்களோடு தொடரும் ஆட்டம்.
இந்த விளையாட்டில் தொடுபவர் கபடி கபடி என்று ஓடி வரும்போது அனைவரும் அபிமன்யூவை சக்கர வியூகத்தில் வரவழைப்பவர்கள் போல அரை வட்டமாக ஓடுவது அழகு. மேலும் அனைவரையும் பிடித்துவிட்டாலும் மூச்சு விடாமல் கபடி கபடி என்று சொல்லிக் கொண்டே அந்த எல்லை கோட்டைத் தொட வேண்டும். இல்லாவிட்டால் இவர் அவுட்.
இப்படி ஒரு டீமில் இருக்கும் அனைவரும் அவுட் ஆகும்வரை விளையாடணும்.
இப்படி ரெண்டு க்ரூப்பும் மாற்றி மாற்றி விளையாடுவார்கள்.

26.கிட்டிப்
புள். கில்லி டண்டா.
கிரிக்கெட்டுக்கு முன்னோடி
இதில் இரண்டு மரக்கட்டைகள் பயன்படுத்தப்படும். ஒன்று பெரிது ஒன்று சின்னம். பொதுவாக மரக்கிளைகள்தான் இருக்கும். உருண்டையாக செதுக்கப்பட்ட இரு குச்சிகளாலும் விளையாடுவார்கள். இதில் கிட்டியின் ஒரு பக்கமும் புள்ளின் இருபக்கமும் லேசாக பென்சிலைப் போலச் செதுக்கப்பட்டிருக்கும்.
ஒரு மரத்துக்கு எதிரில் மண்ணில் சின்னதாக ஒரு நீளப் பள்ளம் கீறிக் கொள்வார்கள் அந்தப் பெரிய கிட்டியினாலே ( குச்சியினாலே ). அந்தக் கீறலில் குறுக்கு வாட்டில் சின்னப் புள்ளை வைச்சு ஒரு கையால் கிட்டியைப் பிடித்து அந்தக் கீறலில் நேர்வாக்கில் வைத்து பலம் கொண்டமட்டும் இன்னொரு கையால் தட்டுவார்கள்.(அப்போதே ஃபீல்டர் - எதிர் பார்ட்டி பிடிக்க முயற்சிக்கணும். பிடிச்சிட்டா அவுட். பிடிச்சு அந்த மரத்திலேயோ அந்தக் கீறலிலேயோ போட்டுட்டாலும் அவுட். )
அப்படிப் பறந்து போன கிட்டிக்கருகே சென்று அதன் ஒரு முனையைக் கிட்டியால் தட்டுவார்கள். துள்ளிப் பறக்கும். ( இப்படிப் பறக்க வேண்டியே கிட்டியையும் புள்ளையும் ஓரங்களில் செதுக்குவது ).
இது போல மூன்று முறை தட்டும்போதும் எதிர் பார்ட்டி அதாங்க கூட விளையாடுறவர் பிடிக்க முயற்சிக்கணும். அப்பவும் தப்புச்சுன்னா விளையாடி அடித்த தூரம் எவ்வளவு இருக்கும்னு உத்தேசமா எதிர்பார்ட்டி விளையாடுறவர்கிட்ட -- பேட் புடிச்சவர்கிட்ட , கிட்டி புடிச்சவர்கிட்ட கேட்பார்.
உடனே முதல் பார்ட்டி கிட்டிலயா இல்ல புள்ளுலயான்னு ( டிஸ்டன்ஸ் ) கேப்பார். எதிர்பார்ட்டி எத சொல்றாங்களோ அதன்படி விளையாடுறவர் 30 அடி அல்லது 300 அடின்னு கூட சொல்லுவார். இத எதிர்பார்ட்டி ஏத்துக்கிட்டா சரி. இல்லாட்டா கிட்டியாலயோ இல்ல புள்ளாலயோ அளந்து பார்ப்பாங்க.
உத்தேசமா சரியா இருந்தா சரி இல்லாட்டா எதிர்பார்ட்டி அடுத்து விளையாட ஆரம்பிப்பார். ( கிரிக்கெட் மட்டையைப் பிடிக்கிறமாதிரி )
இப்பிடிப் பல விளையாட்டுகளை அறிமுகப்படுத்தின இடம் மன்னார்குடி லெக்ஷ்மி காலனி.
இந்த விளையாட்டை என் தம்பிங்களும் சித்தப்பாக்களும் விளையாடுவாங்க. இப்ப அதுல என் ரெண்டாவது தம்பி இல்லைங்கிறதுதான் ரொம்ப சோகம் ..
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.

அந்தக்காலத்தின் மிகப்பிரபலமான விளையாட்டுக்களைக்கண்டதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குகாட்சிப்படுத்தி பதிவிட்டுள்ளதற்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஅறிவு சார்ந்த அறியதொரு அற்புத பதிவு இது சகோ!
வாழ்த்துகள்!
பாடல் வழியே பாடத்தை உணர்த்திய பா மலரே வாழி!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நீங்கள் சொல்லி இருக்கும் அத்தனை விளையாட்டுக்களையும் ஆடி இருக்கிறேன் படிக்கும் போது அந்தக்காலத்துக்கே போய் விட்டேன் இந்த பலீஞ்சடுகுடு ஆட்டம் நான் தூக்கத்தில் இருக்கும் போதும் கனவில் ஆடுவேன் ஒரு டீமுக்கு இத்தனைபேர் என்று சொல்லி இருக்கலாம் கபடி இப்போது அகில உலக விளையாட்டாகி விட்டது. ஒரு திருத்தம்கூற விரும்புகிறேன் முதலில் குறிப்பிட்டிருக்கும் விளையாட்டு ஐஸ்பால் அல்ல I SPY என்பதே ஆகும் நான் பார்த்து விட்டேன் என்னும் பொருள். காலப் போக்கில் ஐஸ்பால் ஆகிவிட்டதோ? பதிவர் ஒற்றுமை ஓங்குக.
பதிலளிநீக்குஇனிய நினைவுகள் ஞாபகம் வந்தன...
பதிலளிநீக்குஎத்தனை எத்தனை விளையாட்டுகள்..... இப்போதும் இந்த விளையாட்டுகள் யாரும் விளையாடுகிறார்களா? கிராமங்களிலாவது?
பதிலளிநீக்குநன்றி கோபால் சார் :)
பதிலளிநீக்குநன்றி வேலு சகோ
ஆம் அது ஐ ஸ்பைதான் பாலா சார். நாங்க பேச்சு வழக்கில் ஐஸ் பாய் என்று சொல்லி அது ஐஸ் பால் ஆகிவிட்டது. ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி :) திருத்திவிட்டேன் :)
ஆம் டிடி சகோ
அதுதான் தெரியல வெங்கட் சகோ. ஹ்ம்ம்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
எல்லா விளையாட்டுகளுமே விளையாடி இருக்கின்றோம்.. அப்படியே நாஸ்டால்ஜியா....
பதிலளிநீக்குஆம் துளசிதரன் சகோ :)
பதிலளிநீக்கு