22.ஐ ஸ்பை
இதுவும் ஒளிந்து பிடித்துப் போலத்தான். ஆனால் இதில் ஒளிந்துகொண்டவர்களைப் பிடிக்கும்போது தேடிக்கண்டுபிடித்தவர் ஐ ஸ்பை என்று தொட்டுவிட்டுக் கத்தவேண்டும். அவ்வாறு ஒளிந்துகொண்டவர்கள் தேடுபவர்களின் பின்புறம் அவர்கள் அறியாமல் வந்து டப்பா (டெட் கிவவே என்ற வார்த்தை தமிழ்ல திரிஞ்சிருச்சு போலிருக்கு ) என்று தட்டினால் அவுட் இல்லை.

23.ஒரு
குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது
இதுவும் ஒரு டீம் விளையாட்டுத்தான். இதில் இருவர் கை கோர்த்து உயரப் பிடித்து எதிர் எதிராக நின்று கொள்ள அவர்களின் கைகளின் ஊடாக எல்லாரும் செயின் போல் ஒருவர் பின் ஒருவர் ஓடலாம். அப்போது கை கோர்த்து நிற்பவர்கள் இந்தப் பாடலைப் பாடுவார்கள்.